@Newsreading1 பிள்ளை செத்து 10 நாள் கூட ஆவல இது ரெம்ப முக்கியம் அவனுக்கென்ன கொழுத்து சம்பாதிச்சுட்டான் @Karti_Official உங்க அண்ணன் உனக்கு செஞ்சதை சொல்லு இவர் கொஞ்சமாவது அந்த பெண் பித்தனை பத்தி தெரிஞ்சுக்கட்டும்
முதலமைச்சர் அவர்களே எல்லா சட்டமன்ற உறுப்பினர்களின் கஷ்ட சூழ்நிலைய கருத்தில் கொண்டு உங்கள் சொந்த பணத்தில் ரோல்ஸ்ராய் கார் வாங்கி கொடுக்கவும் இது ஒரு சாமனியன் வேண்டுகோள் @CMOTamilnadu
ஏன்டா இந்த சவுக்கை நம்பும் மாலதிக்கு சரி ஏன்னா அது பூட்ட கேஸ் உனக்கு என்ன @EPSTamilNadu கேடு இவன நம்பி அரசியல் பன்னுன நடு ரோடுதான் இதுதான் கள யதார்த்தம் பாரளுமன்ற தேர்தலே அதுக்கு சாட்சி ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்
விஜய்க்கு அனுபவமின்மை, காவல்துறைக்கு பொறுப்பின்மை!
விஜய் கவனக்குறைவு, காவல்துறை கடமைதவறல்!
சரியான விசாரணையின் இறுதியில் சட்டத்தின் முன் காவல்துறைதான் முதல் குற்றவாளி!
திராவிட ஒட்டுத் திண்ணையில்
உண்ட மயக்கத்தில்....
------------------------------------------
"சீமான் ஒரு கேனையனா, அவருக்கு மன நல மருத்துவம் தேவை. என்று கூறும் மனநல மருத்துவர் ஷாலினிக்குதான் மனநலம் தேவைப்பட���கிறது. பெரியாரிடம் போவாரோ என்னவோ தெரியாது.
திராவிட ஒட்டுத்திண்ணையில் உண்ட மயக்கத்தில் இருப்பவர்களுக்கு ..."
- கவிஞர் கவிபாஸ்கர்.
"கும்பகோணத்திற்கு போற கிழவி இங்கிருந்தே குனிஞ்சுகிட்டு போனாளாம் - என்கிற கதைதான் Dr.ஷாலினி அவர்களுக்கு. சீமான் வளர்ச்சி மீதான காழ்ப்புணர்ச்சி தான், அவரை இப்படி மனம் பிழறி பேச வைக்கின்றது. ஷாலினிக்கு தான் வைத்தியம் தேவை. "
- Dr. தமிழ் சிலம்பரசன்.
Dr.ஷாலினி, சுபவீக்காக ஏன் இந்த பஞ்சாயத்து...?
https://t.co/O5P5tRTzcd
ஏன்டா அரை மண்டை !
தாமிராவிடம் உதவி இயக்குனரா இருந்த நீ ஒரு குறும்படம் கூட எடுக்காம ஓடுனவன்தானடா?
இந்த சினிமாவில் எங்கட நான் மதத்தை ��ுறை சொன்னேன் நடந்ததை சொல்லியிருக்கேன்.
இப்ப சொல்றேன் 200 க்கு வாயை வாடகைக்கு விடும் உன்னைப் போல அண்டாக்களால் இந்த முறையோடு திராவிட சகாப்தமே முடியபோகுதுபார்.