தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி கலைஞர் திடலில் சந்திப்போம்!
#Youth4DMK2026 @dmk_youthwing
அண்ணா என்னும் மூன்றெழுத்து - அதுதான் இன்றும் என்றும் நம்மை இயக்கும் உயிரெழுத்து. பேரறிஞர் அண்ணாவை நினைவுகூர்வோம்! அவர் வழியில், தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க, அயராது உழைப்போம்! கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்!
#Remembering_Anna #AnnaForever #AnnaLivesOn
தன்னையே மெழுகாய் உருக்கி தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் தந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று.
அண்ணாவின் புகழ் ஓங்குக!
#RememberingAnna#PerarignarAnna
வாழ்க்கையில் தேர்தலையே சந்திக்காத ஜி.கே.வாசன்
வாழ்க்கையில் வெற்றியே காணாத ஜான்பாண்டியன்
தேர்தலுக்கு மட்டுமே தலை காட்டும் ஏ.சி.சண்முகம் பாரிவேந்தர்
மக்களால் புறக்கணிக்கப்பட்ட அன்புமணி,தினகரன்
பத்து தோல்வி பழனிச்சாமி கூட்டணி எப்படியா கரை சேரும்? #NDABetraysTN#ஆழ்ந்த_இரங்கல்_தேஜகூ
டெல்லி இந்திய தேர்தல் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி வகுப்பில் நாம் தமிழர் கட்சி @_ITWingNTK
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்ற போதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கதறல் சத்தம் இதயத்தை தாக்கியது போல் குற்றவாளிகளின் இரத்த ஒட்டத்தை நிறுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
விருதுநகரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் வக்ஃப் வாரியசட்ட திருத்தை ஒன்றியஅரசு திரும்ப பெறவலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது @Seeman4TN@idumbaikarthi@Saattaidurai@PackiaSe@ITwingNTK