உலக முழுவதும் வாழும் மானுட சமூகத்திற்கு ஒரு வேதம் உண்டு என்றால் அது தமிழ் மறையோன் வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய திருக்குறள் தான் - அண்ணன் சீமான்!
#சீமான்@SeemanOfficial@NaamTamilarOrg
நேற்று ஆளுனர் ரவியின் அறமற்ற பேச்சிற்கு சரியான பதிலடி கொடுத்த, தமிழ் நாட்டின் ஒரே எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் சீமான். இன்று அதைப் பின்பற்றி சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஏற்றிய திமுக அரசு.
#Seeman#GovernorRavi
வளைகுடா செந்தமிழர் பாசறைப் பொறுப்பாளகள் பங்குக்கொள்ளும் சிறப்புக் கீவெளி!
தலைப்பு: தமிழக அரசியலின் திருப்புமுனைக்களமா? - ஈரோடுக் கிழக்கு இடைத்தேர்தல்.
நாளை அண்ணன் சீமானின் பரப்புரைக்கூட்ட உரை முடிந்ததும் தொடங்கும்!
பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்
https://t.co/Ev1ENTv0T6
@cmotamilnadu | @mkstalin
பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்!
https://t.co/DcvGV60hf6
@CMOTamilnadu@mkstalin