என்ன தகுதி கண்டு நமது அமைச்சர் கையால் @GunasekaranMu க்கு விருது வழங்கப்பட்டது என துறை சார்ந்த @DrLMurugan பதில் சொல்வாரா?
அன்றாடம் மோடிஜீ அரசுக்கு எதிராக கூவுவது தகுதியா? பொய் செய்திகளை தரும் சன் தொலைக்காட்சியில் பணி செய்வது தகுதியா?
@annamalai_k@arvinth_e@rssmoorthy
1947: ல் மதரீதியாக நாட்டை துண்டாடியதே மிகப் பெரும் அயோக்கியத்தனம்.
தனி நாடு கேட்டுப் பெற்றவர்கள் தங்களது பாகிஸ்தானுக்கு போகாது பாரதத்திலேயே தங்க வைக்கப்பட்டது அதைவிட பெரிய அயோக்கித்தனம்.
இன்று திரும்பவும் மத ரீதியாக ஒதுக்கீடு கேட்பதும்; அதை கொடுப்பதும் தேச துரோகம்.
1/3
மத ரீதியாக ஒதுக்கீடு கேட்கும் அமைச்சரை சோசப்பு விசய் பதவி நீக்கம் செய்யனும்.
அதைவிட்டு அவர்களை ஊக்கு வித்தால் வருங்காலத்தில் அல்லேலூயா ன்னு கூவ முடியாது ___ மாறாக
அல்லாஹூ அக்பர் னு கூவ வேண்டி வரும்.
எதற்கும் கேரள கிருத்துவ சகோதரர்களை கலந்து கொள்ளலாம் __2/3
நெருப்பை வென்ற மகள் ஆட்சியாளர்களின் அராஜகத்தையும் வென்று தமிழ் சமூகத்திற்கு நல்லவை செய்ய உளமாற வாழ்த்துகிறேன்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
t from WhatsApp
https://t.co/CF5aV9ZT93
@annamalai_k@arvinth_e@ChanakyaaTv@ashok777_kalam
@manickamtagore இதுவ���ை இவ்வளவு கேவலமான தற்குறி ஒருவன் எதிர்கட்சி தலைவராக இருந்து நாடு பார்த்ததில்லை.
தேசவிரோதி ராஹுல் பிரதமராக
நாட்டு மக்கள் எக்காலத்திலும் ஏற்க மாட்டார்கள்.
உம் தலை எழுத்து_ உம்ம அளவு தகுதி இல்லாதவனை புகழ்ந்து MPசீட் வாங்க வேண்டியிருக்கு.
@SRSekharBJP
அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டி.
இதே போல தனியார் மருத்துவமனை இல்லாத அளவிற்கு அனைவருக்கும் தரமான மருத்துவம் கொடுக்க வேண்டும்.
ஒரிஷா முதல்வருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 💐💐💐💐
Congratulations ji.
@OdishaCm@annamalai_k
இன்னிக்கு கயிறு கட்டக்கூடாதும்பான்!
பூணூல் போட்டு வரக்கூட���தும்பான்!
நாளைக்கு பொட்டு வைக்க கூடாதும்பான்!
ஆனால் ஃபர்தா போட்டு வர்லாம்!
சிலுவை அனிந்து வரலாம்!
இதெல்லாம் சொல்ல நீங்க யாருடா?
பல ஆண்டுகளாக கயிறு கட்டும் பழக்கம் எங்க கிட்டெ இருக்கு, அதை ஜாதியா நீங்க தாண்டா ஆக்கறீங்க.
@DrLMurugan துறை சார்ந்த அமைச்சரின் லட்சணம் இப்படித்தான் இருக்கும்.
மோடிஜீ பற்றி தாறுமாறாக கேவலம���க விமர்சித்த பேசியவர்கள் மீது நீர் எடுத்த நடவடிக்கை என்ன?
எடுத்ததெல்லாம் சாதனையே!
காங்கிரஸ் எனும் பெயரை வை��்து தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நேரு வின்
பதவி காலத்தை தாண்டி காங்கிரஸுக்கு
மாற்றாக ஆட்சி அமைத்து_ நேருவின்
ஆட்சி காலத்தையும் தாண்டி தொடர்ந்து
நல்லாட்சி வழங்கும் நரேந்திரமோடி ஜீ க்கு
நல் வாழ்த்துகள். 💐💐💐💐💐
என்னாத்துக்கு அரசு மரியாதை?
இந்த நாட்டிற்காக ஏதாவது செய்தாரா?
தமிழக மக்களுக்கு ஏதாவது செய்தாரா?
தான் சம்பாதிக்க திரைப்படம் இயக்கினார்!!
அவ்வளவுதானே! !!!
சினிமாக்காரன் செத்தா
சினிமா CM அரசு மரியாதை செய்யலாமா?
#TNCM#josephvijay