மு.க. ஸ்டாலினின் தோல்வியை கொண்டாடுவதுவற்கு முன்பாக... @mkstalin
அவர் தொடங்கிய திட்டங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் அமைத்த மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
அவர் உருவாக்கிய அருங்காட்சியகங்களை விட ஒன்று அதிகமாக..
பிஜேபி அரசின் நெருக்கடிகளுக்கு முன் அவர் நின்ற துணிச்சலை விட...
அவர் உயர்த்திய டபுள் டிஜிட் பொருளாதார நிலையை விட ஒரு படி மேலாகா...
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவரை மிஞ்சி காட்டுங்கள்…
அதற்குப் பின் இது போல் கொக்கரியுங்கள்!
அரசியலில் வெற்றி மட்டும் ஒருவரை தலைவராக மாற்றாது…
நல்ல நடத்தை, நியாயமான செயல்பாடு, மக்கள் நலம் — இவை தான் உண்மையான தகுதி!
சினிமாவில் போக்கிரித்தனம் ரசிக்கப்படும்…
ஆனால் அரசியலில் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!
@thirumaofficial last 5 to 10 years I am seeing your political approach and ethics this is great sir your great leader ....you loyalty win high you are Karnan of this century..great salute
இவ்வளவு மோசமா மோசமா முதுகில் குத்திய பிறகும் அந்த மனிதருக்கு ஒரே ஒரு பயம்தான் :
இந்த மாசம் 15ஆம் தேதி தமிழ்நாட்டு மகளிர் ₹1000 பெறுவார்களா? ஜூன் 1ஆம் தேதி பசங்களுக்கு காலை உணவு கிடைக்குமா?
இவரை போய் தீய சக்தி என பதிய வச்சுட்டான் REEL அரசியல்வாதி
@Udhaystalin sir let's plan 2030 give youngsters roles and responsibilities ..not able to see Stalin sir at this stage .all because of ITwings not working at all....
@itisprashanth Both parties may of mutual understanding this will not dig old record..but now TVK..they may be in big afraid.. Hope thalapthy will takecare
@itisprashanth இதைத்தான் நான் தற்குறிகளுக்கு புரிய வைக்கிறேன். விஜய்யின் எல்லா பிரச்சனைகளும் ஆதவ் அர்ஜுனா சேர்ந்த பிறகுதான் கடுமையா ஆகுது. இதை யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க😑😑🥲
#Lokeshkanagaraj let him live its own life and create some great flim ..why people keep criticism him and he is giving explanation not have time to think story... Watch if you like or ignore and do your work that is going to take care of your family