கொளுத்தும் வெயில் நிலவும் தமிழ்நாட்டில், குளிர்சாதன வசதி கொண்ட பொதுப் போக்குவரத்து ஒரு ஆடம்பரம் அல்ல; அது மக்களின் அடிப்படைத் தேவையும் மரியாதையும் ஆகும்.
இனிமேல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
மக்கள் வியர்வையில் பயணிக்க வேண்டிய காலம் முடிந்துவிட்டது! ஒவ்வொரு தமிழனும் கண்ணியத்துடனும் வசதியுடனும் பயணிக்க உரிமையுடையவர்!
“எளிய மக்களுக்கும் உலகத் தர வசதிகள்” – அதுவே புதிய தமிழ்நாட்டின் அடையாளம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
Ex Transport minister involved in Cash for Govt jobs in Transport department.
Official complaint filed. Affected People taking on ex corrupted Politician fearlessly under Hon. CM Vijay's regime 🙏👊👍 Bring it on.
" திமுக வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.
தவெக ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது; தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். " - மு க ஸ்டாலின், Ex MLA
தேர்தல் முடிவுகள் வெளியாகி 55 நாட்கள் முடிந்த பிறகும் திமுக தலைவர்களின் ஒப்பாரியும் - கதறலும் ஓயவில்லை.
"என் பெயரைச் சொல்லி மாமூல் கேட்டால் கட்டி வையுங்கள் உடனே எனக்கு போன் பண்ணுங்க.." தனது பெயரில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, செங்கல்பட்டு எம்எல்ஏ தியாகராஜன் பேச்சு
#Chengalpattu | #MLA | #TVK | #Thiyagarajan | #Malpractice | #PolimerNews
😊🙏 Ground-level inspection matters!
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, நான்கு ரதவீதிகளிலும் நடந்தே சென்று ஆய்வு செய்த அமைச்சர் @RameshOffcl 👏👏
பக்தர்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்தது பாராட்டுக்குரியது ❤️🔥
@TVKVijayHQ | #CMThalapathyVijay
முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு த.வெ.க சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி..! கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் N.ஆனந்த்..
#Chennai | #NAnand | #Minister | #TVK | #Cricket | #PolimerNews
பாடலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ நேரத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், தயிரை கேனில் பிடித்து செல்லும் தனியார் நிறுவன உரிமையாளர்..
இதுகுறித்த கேட்டால் தங்களை விரட்டுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு..
#Cuddalore | #Temple | #Pradosham | #AllegationsDevotees | #PolimerNews