@Aathiraj8586 இவன்லாம் ஒரு ஆளு மயிரு இவளை கூப்பிட்டு எவனும் ஒரே ஒரு சினிமா கூட வாய்ப்பு கொடுக்கிறது இல்லை இந்த மாதிரி ஏதாவது பேசு அப்படி யாவது நான் உயிரோட தான் இருக்கேன் அப்படின்னு வெளியே காமிக்கிறேன் அது தான் இவனோட வேலை
முக ஸ்டாலின் கூட்டத்திற்கு பொதுமக்களை கட்டாயப்படுத்தி சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற போது வாகனம் கவிழ்ந்து விபத்து
திமுக கூட்டத்திற்கு சரக்கு வண்டியில் மக்களை ஏற்றி சென்ற கொடுரம்...
விருத்தாச்சலம் அருகே வேப்பூர் பகுதியில்
#திறனற்ற_திமுக_அரசு
கொலை, கொள்ளை, கற்பழிப்பு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு ,ஊழல்,லஞ்சம்ஆளும் கட்சி அராஜகங்கள் அதிகார துஷ்பிரயோகம் இன்னும் பல... இந்த ஆட்சியால் தமிழகத்திற்க்கு ஒரு வளர்ச்சியும் இல்ல. ஒரு குடும்பம் மட்டும் தான் வளருது. #GetOutStalin
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக, தமிழக அரசு வாங்கியுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் மூலம் ஒவ்வொரு குடிமகன் மீதும் கடன்சுமையை ரூ.2.62 லட்சமாக அதிகரித்துள்ளது இந்த விடியா அரசு. #GetOutStalin
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த ஸ்டாலின்..சட்டமன்றத்தில் ஏற்றப்படும் தீர்மானத்தை ஒப்புதல் அளிப்பவரே ஆளுநர் தான் என்பதையே மறந்து விட்டாரா,? #GetOutStalin
தினமும் பாலியல் வன்கொடுமை செய்திகள். நித்தம் அரசு ஆசிரியனின் பாலியல் சீண்டல் செய்திகள். பொங்கல் பொருட்களில் ஊழல், தொடர் மின்வெட்டு இன்னும் பல கொடுமைகள். #GetOutStalin
தாம்பரத்தில்..பிரைடு ரைஸ்-க்கு பணம் கேட்டதால் கடை உரிமையாளரை தாக்கி அவர் மேல் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கடையை நாசமாக்கிய தி.மு.க-வினர் கைது..! தொடரும் தி.மு.க குண்டர்களின் அராஜகம். #GetOutStalin
திமுகவினருக்கே ரேஷன் கடை வேலை திமுக மாவட்ட செயலாளர் பேச்சு கஷ்டப்பட்டு படிச்சாலும் திறமை இருந்தாலும் விடியல் ஆட்சியில் மக்களுக்கு வேலை கிடையாது . #GetOutStalin
ஆளுநரை அவையில் வைத்துக் கொண்டு ஆளுனர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சித்தது அதிகார திமிரின் ஆணவத்தின் உச்சம் ஆட்சியாளரின் அழிவின் தொடக்கம்... #GetOutStalin