மாற்றம் தேடிய மக்களுக்கு,
ஏற்றம் தர வந்துதித்த யுக புரட்சி நாயகன்,
தொட்டதெல்லாம் வரலாறு,
மக்கள் மனங்களெல்லாம் இவர் பேரு
என அகிலம் அசரும் அரசியல் அதிசயத்தை
2026ல் நிகழ்த்திக்காட்டிய
தமிழக வெற்றி கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்வான தருணம்!
தன்னையே தமிழக மக்களுக்கு தந்து அவர்களது உள்ளங்களை வென்ற வெற்றி தலைவர் வழியில் மக்கள் பணியின்
புதிய அத்தியாயம்! புதிய தொடக்கம்!
@TVKVijayHQ@TVKPartyHQ #TVK #தமிழகவெற்றிகழகம்
#CMVijay #CMJosephVijay #ThalapathyVijay
தமிழர் குலசாமி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் 78வது புனித பிறந்தநாளை முன்னிட்டு
கழக பொதுச் செயலாளர், நாளைய தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், புரட்சி தமிழர், டாக்டர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்,
திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு அடுத்து அமைக்கப்பட்ட புரட்சி தலைவி அம்மா அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
#ADMK #அம்மா #EdappadiPalaniswami #trichy @EPSTamilNadu
தமிழர் குலசாமி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் 78வது புனித பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்டம், பாலக்கரை பகுதி, 33வது வட்ட கழகத்தில்,
மாண்புமிகு #அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினோம்.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
#அம்மா #ADMK #AMMA #EdappadiPalaniswami @EPSTamilNadu
தமிழர் குலசாமி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் 78வது புனித பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்டம், பாலக்கரை பகுதி, 32A வட்ட கழகத்தில்,
மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினோம்.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
#அம்மா #ADMK #AMMA #EdappadiPalaniswami @EPSTamilNadu
வைராக்கியம் மிகுந்த #வையத்தலைமை
தமிழர் குலசாமி, மாண்புமிகு இதயதெய்வம், புரட்சி தலைவி #அம்மா அவர்களை, அவர்களது 78வது புனித பிறந்தநாளில் வணங்குகிறோம்!
தாயுருவ தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்,
புரட்சி தலைவி அம்மா அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது.
நாள் : 24.2.2026, நேரம் : காலை 10 மணி
இடம் : புரட்சி தலைவர் எம்ஜிஆர் சிலை, நீதிமன்ற வளாகம் அருகே, திருச்சி
இந்நிகழ்வில் கழக சொந்தங்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்!
#ADMK #AMMA #EdappadiPalaniswamy
@EPSTamilNadu
கழக பொதுச் செயலாளர், நாளைய தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், புரட்சி தமிழர் டாக்டர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி
திருச்சி மாநகர் மாவட்டம், கருமண்டபம் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது,
இதில் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
@EPSTamilNadu #ADMK #அம்மா #EdappadiPalaniswami #EPS #AMMA #trichy
தமிழர் குலசாமி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் 78வது புனித பிறந்தநாளை முன்னிட்டு,
கழக பொதுச் செயலாளர், நாளைய தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், புரட்சி தமிழர் டாக்டர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி
திருச்சி - மேலப்புதூர், கெம்ஸ்டவுன் அன்னை இல்லத்தில் பயிலும் பிள்ளைகளுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
@EPSTamilNadu #அம்மா #amma #ADMK #EdappadiPalaniswami #trichy
தமிழர் குலசாமி மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளை சிறப்பாக நடத்துவது குறித்த திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,
கழக பொதுச் செயலாளர் நாளைய தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் புரட்சி தமிழர் டாக்டர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி
திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
@EPSTamilNadu #ADMK #AMMA
விடியா திமுக அரசின் சர்வாதிகார போக்கினால் அதன் நிர்வாகிகள் கொஞ்சமும் அச்சமில்லாமல் செய்தியாளர்களை உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் தாக்கி இருப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்க கூடிய ஊடக துறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும். இதை வண்மையாக கண்டிக்கிறோம் (2/2)
கரூர், கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக நடைபெற்று வந்த கனிமவள கொள்ளை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற, @NewsTamilTV24x7 செய்தியாளர் திரு கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோர் குண்டர்களால் தாக்கப்பட்ட செய்தி மிகுந்த கண்டனத்திற்கு உரியது. (1/2)
கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், புரட்சி தமிழர் டாக்டர் #எடப்பாடியார்@EPSTamilNadu அவர்களின் ஆணைப்படி
திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
#ADMK#AMMA#EdappadiPalaniswami
திருச்சி மாநகர் மாவட்டம், புத்தூர் பகுதி, 25வது வட்ட கழக செயலாளர், திரு P.M.குமார் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது. உடன் கழக நிர்வாகிகள்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கான அழைப்பிதழை,
அக்கட்சியின் மாவட்ட செயலாளர் திரு. Y.வெங்கடேஷ் அவர்கள் நேரில் சந்தித்து வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள்
கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், புரட்சி தமிழர் டாக்டர் #எடப்பாடியார் அவர்களின் தலைமையில், புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற, கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற போது
@EPSTamilNadu#ADMK#AMMA#அம்மா#EPS#எடப்பாடியார்
தமிழகம் செழித்திட
தமிழர் வாழ்வு தழைத்திட
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்கள்,
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற தினம் இன்று - 24.6.1991 (24 ஜுன் 1991)
வரும் 2026ல், புரட்சி தலைவி #அம்மா வின் நல்லாட்சியை,
புரட்சி தமிழர் #எடப்பாடியார் தலைமையில் அமைத்திட சபதமேற்போம்
இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர், கண்ணியமிகு ஐயா திரு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் பிறந்தநாளில், அவரது பெரும் புகழை போற்றுவோம்!