மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; நடுநிலையுடன் வழக்கை நடத்த CBI வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்தின் சா��்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
@Srinivasanoffl @DrVpb
23.07.2026 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் தலைமையில், திண்டுக்கல் கிழக்கு மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டபோது .
#AIADMK
.@AIADMKITWINGOFL மாநில துணைச் செயலாளர் சகோதரி @IndiraniSudala1 அவர்கள் மீது காவல்துறை பொய் வழ��்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் குரல் மிக முக்கியமானது. அதை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டுமே தவிர அராஜகப் போக்குடன் செயல்படுவது ஏற்புடையதல்ல.
பொய் வழக்குகளை சட்டப்படி சந்தித்து @AIADMKOfficial வெல்லும்!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம�� புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
#AIADMK
குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள
குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து
கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு,
Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில்
ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில்
தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைய��ல் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும் என்றெல்லாம��� தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ? எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் கமாண்டோ படை, அம்மா Patrol என அஇஅதிமுக ஆட்சி பெண்களைக் காக்க, பெண்களை முன்னேற்ற கொண்டு வந்த திட்டங்களை கலந்து அடித்து சிங்கப்பெண் படை எனும் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது இன்றைய #பொய்க்கால்_குதிரை_அரசு.
Bro… This is seriously Wrong bro!!!
கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@EPSTamilNadu@CMOTamilnadu
சட்டமன்றத் தேர்தல் - 2026
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர், கழகப் பொருளாளர், முன்னாள் அமைச்சர் திரு.@Srinivasanoffl அவர்கள்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#EPSfor2026#Vote4AIADMK
அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான்திருநாள் நல்வாழ்த்த���களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றென்றும் நன்றியுடன் உங்கள்
திண்டுக்கல் சி.சீனிவாசன்.MA.,MBA.,MLA.,
கழகப்பொருளாளர், முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழக செயலாளர்.
இதயதெய்வம் புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் 78வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம்,
“அம்மா” எங்களின் அடையாளம், ஏழைகளின் நம்பிக்கை, பெண்களின் தைரியம், தாய்மையின் உருவம். அதிகாரம் அவரை உயர்த்தவில்லை; மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது.
#என்றென்றும்_அம்மா
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த #TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப��படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ,
இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
#TNPSCGroup2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதி��ுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன,
“Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் ,
குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு?
அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்
தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே - ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.
ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொ���்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி , அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தேர்வர்கள் அனைவரு��் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள்,
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும் .
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் திரு. @HRajaBJP அவர்களிடம் நேரில் சென்று நலம் விசாரித்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்