🫡Thank you for your selfless service and commitment to our district sir. You'll be deeply missed. It was a great pleasure to meet you today sir🙏🏻❤️ @jeyaseelan_vp
Honoured to receive the Best Collector Award 2024-25 from the Hon'ble Chief Minister, after receiving the same recognition for 2023-24 at the last Collectors' Conference.
Civil services are rooted in anonymity, where service matters more than recognition. Yet, such honours inspire us to serve with greater dedication.
This award belongs to my entire team, whose commitment brought the administration closer to the people through effective service delivery.
My sincere gratitude to the Hon'ble Chief Minister @CMOTamilnadu for this encouragement. We remain committed to serving the people of Tamil Nadu with dedication.
Happy for the Gold Medal. Thanks, Team Virudhunagar @VNRCollector
இதற்கு மிகுந்த சிரத்தையோடு எட்டு பக்க கட்டுரையில்தான் என்னால் விடை அளிக்க முடியும் !!!
'முதல் காதல்' குறித்து கவிஞர்களும் இலக்கியங்களும் சிலாகிப்பதைப் போல், காசு சேர்த்து தனியாக பட்டிவீரன்பட்டி மதி மெஸ்ஸில் சாப்பிட்ட பரோட்டாவின் சுவையை எல்லா ஊர்களிலும் தேடிக் கொண்டே இருக்கிறேன் !!
மதுரை ஒத்தக்கடை முனியாண்டி விலாசின் அதே பரோட்டா சுவை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உண்ணக் கிடைத்தது தமிழர்களின் உணவியல் அதிசயம்.
ராஜபாளையத்தில் நான் கண்டறிந்த ஆய்வு முடிவின்படி, ஒரு கடையில் பரோட்டாவும் இன்னொரு கடையில் சால்னாவும் சூப்பராக இருக்கும். அதனால் எப்போதும் இரண்டு கடைகளில் பரோட்டா வாங்கி Mix Match செய்த அனுபவத்தோடு இந்த கட்டுரையை ஒரு நாள் எழுதி முடிக்கலாம்..
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ஒருநாள் காலை நரிக்குடி வட்டார மருத்துவமனை ஆய்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் Inspection Notes இது..
"ஐயா.. யாரோ பெரிய அதிகாரி கலெக்டர் வந்திருக்காரம்ல"... யாருய்யா அது ?...
சொல்லு அப்பத்தா.... நான் தான் அந்த கலெக்டர்...
"ஐயா, நெசமாலுமா ?"... ஆமத்தா.. உனக்கு என்னா வேணும்?.
"ஒன்னும் இல்லைய்யா... மேலுக்கு சொகமில்ல ஆஸ்பத்திரிக்கு வந்தேன்"...
இந்த பாட்டியை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, இவர் எனது அப்பத்தா எப்போதும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்...
ஒரு காலத்தில் இந்த பாட்டியின் காதுகளில் நல்ல தண்டட்டி அணிந்திருக்கும்... இன்று அந்த வெறும் காதுகளுக்கு பின், வறுமையோ இழப்போ ஏமாற்றமோ என ஏதேனும் ஒரு சோகக் கதை இருக்கக்கூடும்...
ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி முட்டி மோதி வாழ்ந்து செல்லும் ஒரு விதையின் வைராக்கியம் மட்டும் நெஞ்சில் இருக்கும்.. இதுதான் நாம் அவர்களிடம் இருந்து கற்க வேண்டியது...
Elephants absolutely love jackfruit and have a highly developed sense of smell that allows them to locate the fruit from miles away. This video was taken a week before
Forward video & credits to respective owner
@MegamalaiS@jeyaseelan_vp Yes anna, that was the most memorable day. @jeyaseelan_vp sir, We missed your guidance and activities but now we are soo happy that you're appointed as Head of Tourism dept sir✨❤️. . @MegamalaiS thankeww anna🙏🏻❤️
One of Most cherishable moment in my life sir. விருதுநகர் மாவட்டத்தில் இருந்த இளைஞர்களுக்கு எல்லாம் இவர் ஒரு ரோல் மாடல் ஆக இருந்த @jeyaseelan_vp அய்யாவை மறக்க முடியாது.
It's been a year since I moved on from serving as the District Collector of Virudhunagar, but the memories, learnings, and the love of its people remain close to my heart.
Friends from Virudhunagar shared these memories today, bringing back so many cherished moments.
Thank you, Virudhunagar, for your affection and trust. I will always treasure them.
ஏங்ங்ஙக....
கூமாபட்டிய மறுபடியுமா X ல அட்மிட் பண்றீங்க 😅 !!!
கூமாபட்டி போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் Experiential Tourism வாய்ப்புகளை நிச்சயம் கருதிப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் இயற்கை, பண்பாடு, கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிறப்பாக பதிவு செய்கிறீர்கள். தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்.
@ttdcofficial@tntourismoffcl
நான் ரொம்ப நாளா எழுத நெனச்ச ஒரு series இது - விருதுநகர் மாவட்டத்துல உள்ள கூமாபட்டி பத்தி. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்துல இருக்குற இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமம் தான் கூமாபட்டி. வாங்க இதை சுத்தி என்னென்ன places இருக்குன்னு பாப்போம் :