I’ve never praised The Hindu before.
But for this one video, I will.
They exposed the entire social media narrative around Joseph Vijay and TVK.
Everyone should watch it to see how a fake revolution is being pushed in Tamil Nadu through social media.
சட்டமன்றத்துல எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் உடனுக்குடன் பதில் சொல்லிட்டு இருந்த காலம் 👇
இந்த திறன் இல்லாதவங்கதான் வீட்டுக்கு போயி வேற யாரையாவது வெச்சி பதில் சொல்லிட்டு இருப்பாங்க
Pushpa 2 Reference In Tamil Nadu Assembly!
LoP Udhayanidi Stalin says "A Sofa is being sent to buy MLAs like Pushpa 2 to buy MLAs".
Accuses CM Vijay of Horse-Trading.
#CMJosephVijay
She really needs to learn some basics.. Whats the use of learning 5 languages and working in election strategies if she doesn't know basic things in Tamil? 🤦
WTH ....கலைஞர் அவர்களால் ஊனம் உள்ளவர்களை இந்த சமூகம் கு*டன் நோ*டி னு அழைத்த போதும் அவர்களை மேலும் ஊனமுற்றோர்னு சொல்லும் போது அவர்களது இயலாமை குறிப்பிடுவது போல உள்ளதுனு .. கலைஞர் அவர்கள் " மாற்று திறனாளி" என்ற மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தார் .. இது புழக்கத்தில் வந்து பல ஆண்டுகளாக உள்ளதை .. @TVKVijayHQ ன் #மைனாரிட்டி_அரசு ன் அமைச்சர் @Keerthana4VNR அவர்களை ஊனமுற்றோர் என கூறி அவமதிப்பது மிகவும் தவறு .. மோடி புகந்து பேசும் இவர் இனி திருநங்கைளை என்ன சொல்லி அழைப்பார் .. தூய்மை பணியாளர்களை என்ன சொல்லுவார் .. எல்லாத்துக்கும் மேல ஒடுக்கப்பட்ட மக்களை என்ன சொல்லுவார் ...
@DMKITwing@Udhaystalin இதை உடனடியாக கண்டித்து போராட்டம் அறிவிக்க வேண்டும் ... இந்த மமதை நிறைந்த அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் ..