தற்குறிகளோட தனிப்பட்ட Ego வுக்கு தமிழ்நாட்டோட வளர்ச்சியை பலிகடா ஆக்கிட்டீங்களேடா,
Guidance tamilnadu உண்மையாவே திமுக ஆட்சியில ரொம்ப சிறப்பா செயல்பட்டாங்கனு மாற்றுக்கருத்து இருக்கிற சவுக்கு சங்கர், சாட்டை மாதிரி ஆளுங்களே பேசிருக்காங்கடா,
ஆனா தற்குறிகள் அதுல இருக்கிற அதிகாரிகளை எல்லாம் தன்னோட EGOவுக்காக வேலையை விட்டு தூக்கி இப்போ தமிழ்நாட்டோட வளர்ச்சியை ஒட்டுமொத்தமா கேள்விக்குறி ஆக்கி, பலவருசம் பின்னோக்கி இழுத்துட்டு போறீங்களேடா..
இதுல more power to you @Keerthana4VNR@OGPrasanna
இதுக்காக பொறுப்பெடுத்து அமைச்சரே ராஜினாமா பண்ணனும்..
திமுக தலைவர் மாதிரி மகளிருக்கு யாராவது நல்லது செய்திருக்க���றீர்களா.?
அண்ணன் @nchitrarasu கேட்ட உடனே
இல்லை என்று சொல்லி போன தடவை செய்த தவறை இந்த முறை செய்யமாட்டோம்
திமுகவுக்குத் தான் ஓட்டு போடுவோம் என்று சொன்ன மக்கள்
வெற்றி உறுதி @iparanthamen 👍
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை சவிதா ஸ்ரீ தங்கப் பதக்கமும், வீரர்கள் குகேஷ் வெள்ளிப் பதக்கமும், பிரக��ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
மேலும், இந்திய அணி ஓபன் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி, சவிதா ஸ்ரீ ஆகியோர் இடம்பெற்றது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
பதக்கங்களை வென்று தமிழ்நாட்டின் பெருமையை உலகளவில் நிலைநாட்டிய தமிழ்நாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@rpraggnachess @DGukesh @chessvaishali @savithachess
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.
#மின்வெட்டு#PowerCut
தெரியாமத்தான் கேட்குறேன் முதலமைச்சர் ஆணா இருக்குறதால தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்னு தற்குறிகள் பேர் வச்சிருக்காங்க..
நாளைக்கு ஒரு வேளை பெண் யாராவது வந்தாங்கனா எப்படி "அத்தையின் அன்பு மோதிரம் திட்டம்"னு பேர் மாத்துவா���்களா என்ன??
#Doubt #Madurai #TVKVijayFails
வெறும் ஆயிரம் ரூபாய் தான அப்படின்னு கடந்து போற தற்குறிகளே,
அதை நம்பி ஒரு வயதானவர், மாற்றுத்திறனாளி, மருந்து வாங்குவதற்காகவோ, சாப்பிடுவதற்காகவோ, பிள்ளைகளால் கைவிடப்பட்டவராகவோ இருந்து இந்த ஆயிரம் ரூபாய் பணத்தை எதிர்பார்த்து காத்திருந்தால் புரியும்..
இந்த ஆட்சி எவ்வளவு மோசமா��து