Rowdytime Runner!
காலையில் பால்வாடி பாப்பா போல் வருவது…
எழுதிக் கொடுத்த script-ஐ திக்கித் திணறி வாசிப்பது…
அதிலும் நடக்காததை நடந்ததாகக் கூறி சட்டப்பேரவைத் தலைவரிடமே குட்டு வாங்குவது!
பிறகு அமைச்சர்கள் பதில் சொல்லத் தொடங்கினால், அதை எதிர்கொள்ள script-ல் ஏதுமில்லாததால் மடக்கு மடக்கென தண்ணீர் குடிப்பது…
அவசரமென்று ஓடுவது!
மதியமானதும், “எனக்கும் பசிக்கும்ல!” என்ற mode-க்கு மாறி, சாப்பிடப் போகிறேன் என்று சாக்கு சொல்லிவிட்டு வீட்டிற்கு ஓடிவிடுவது!
கேள்வி மட்டும் கேட்கத் தெரிந்த பால்வாடி பாப்பாவிற்கு, பொறுமையாக அமர்ந்து பதிலைக் கேட்கும் தில்லு, தெம்பு, திராணி, முதுகெலும்பு எல்லாம் இருக்கிறதா?
பயந்து ஓடுவதைப் பரம்பரைப் பழக்கமாகக் கொண்ட ஓட்டநிதி, திங்கட்கிழமை பதிலை அமர்ந்து கேட்பாரா?
அல்லது… வழக்கம்போல் ஓட்டமெடுப்பாரா?
#RunUdhayRun
என்னை இந்த சபாநாயகர் பொறுப்பில் வரவேண்டும் என்று விரும்பியவர் முதல்வர் விஜய் தான்..! எனக்கு கிடைக்கும் மக்களின் பாராட்டுகள் எல்லாம் அவருக்கு தான் சேரும்.. சபாநாயகர் பேட்டி..
Last year Udhai ku thanks sollum podhu en evlo negative varala ? Avar field ku current government edho oru development kondu vaaranga so athuku avaru thank pandraru ethula ungaluku enga da eriuthu kothuadimaingala
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay