புயல் அடிச்சு பிழைச்சவன் கூட உண்டு
எங்க PTR ஐ விவாதம்ல எதிர்ல ஒக்காந்து ஜெயிச்சவன் இந்தியாவுலயே எவனும் இல்லைடா 💥💥💥
திமுக பட்டரைடா 🖤❤😎
@ptrmadurai#DMK4TN#DMKFor2026
கண்டா வரச் சொல்லுங்க மோடி.
அதைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்க மோடி.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயில்களில்
டீ விற்கும் தமிழனைக் கண்டதுண்டா?
கண்டா வரச் சொல்லுங்க.
மத்தியப் பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னல்களில் கார் ஸ்டிக்கர் விற்கும் தமிழனைக் கண்டதுண்டா?
கண்டா வரச் சொல்லுங்க.
ஜார்கண்ட் மாநில ரயில் நிலைய வாசல்களில் கைக்குழந்தைகளோடு பொம்மை விற்கும் தமிழனைக் கண்டதுண்டா?
கண்டா வரச் சொல்லுங்க.
பீஹார் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதில் வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா?கண்டா வரச் சொல்லுங்க.
ராஜஸ்தான் செங்கல் சூளைகளில் குடும்பத்தோடு வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா?
கண்டா வரச் சொல்லுங்க.
வட மாநிலங்களில் ஒன்றிய அரசுப் பணிகளை ஆக்கிரமித்த தமிழனைக் கண்டதுண்டா?
கண்டா வரச் சொல்லுங்க.
குஜராத் கிரானைட் கடைகளில் குடும்பத்தோடு தங்கி கூலி வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா?
கண்டா வரச் சொல்லுங்க.
வடமாநில டிராபிக்களில் ஹிந்தி தெரியாமல் பிச்சை எடுக்கும் தமிழனைக் கண்டதுண்டா?
கண்டா வரச் சொல்லுங்க.
ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்வோரே,
புலம் பெயர் தொழிலாளிகளாய்
வடமாநிலங்களிலிருந்து தமிழகம் நோக்கி, குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, கூட்டம் கூட்டமாக நடந்து வந்த
தமிழனைக் கண்டதுண்டா?
கண்டா வரச் சொல்லுங்க மோடி.
இந்தியாவே தமிழ்நாட்டில் வந்து வாழ்கிறது.
தமிழ்நாட்டை இவர்தான் வந்து முன்னேற்றப் போகிறாராம்.
எங்களிடதிருந்து பறித்துக் கொண்ட வரிகளில், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய அனைத்து நிதிகளையும் கொடுத்தாப் போதும் மோடி.
அதைக் கொண்டாந்து தரச்சொல்லுங்க.
சூர்யா சேவியர்
25-01-26
இது விளம்பரம் மட்டும் அல்ல!
ஒரு கொள்கை அறைகூவல்! 🔥🔥
/// உள்குத்து என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்.
Wow , what a great move 🖤❤
தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரத்துறை கைக்காசைப் போட்டு இந்த வாழ்த்துச் செய்தியை உலக இந்தியர்கள் முன் கொண்டு போயுள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமையாய் ஒன்றிணைவோம்.
ஒரே மொழியாய், ஒரே மதமாய், ஒரே பண்பாடாய், ஒரே தேர்தலாய்,
ஒரே அதிபராய், ஒரே கல்வியாய், ஒரே உணவாய் அல்ல !
அடடா, சிந்தித்த மூளைக்கும், இயைந்த உள்ளத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்தும்
மக்களாட்சி தழைக்க வேண்டுமானால் இந்தச் சிந்தனை மட்டுமே நம்மிடையே பரவ வேண்டும்!
பகிர்வு 🙏
#RepublicDay2026
#தமிழ்நாடு
@bitbns
Coin withdrawal is not working and ending with error. No progress after raised multiple complaints regarding withdrawal issue. Ticket no. 700587
@gauravdahake
Crypto withdrawal is not at all working Bitbns....raised multiple tickets regarding this , neither support nor proper response from Bitbns team
@HelpBitbns
Ticket no. 700587...UNI withdrawal ended with error and transaction reverted but coins still not reflected in wallets....issue occurred more than week ago and still not resolved
@HelpBitbns
Ticket no. 700587...UNI withdrawal ended with error and transaction reverted but coins still not reflected in wallets....issue occurred more than week ago and still not resolved
@bitbns Hi, I withdraw 50 UNI coins one week ago and transaction ended with error and reverted but still UNI coins not reflected in my wallet. Regardless of many tickets raised no progress from Bitbns team...Bitbns is becoming SCAM exchange 😒