நமது கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில், சேலம் புறநகர் மாவட்ட கழக ��ெயலாளர் @ElangovanAiadmk அவர்கள் ஏற்பாட்டில் ஓமலூர் கட்சி அலுவலகத்த��ல் நடைபெற உள்ளது. கழக அனைத்து நிர்வாகிகள், செயலாளர் கூட்டத்திற்கு அனைவரும் வாரீர்!!வாரீர்!!
இன்று பிறந்தநாள் காணும் கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாநில செயலாளர், பாசமிகு அண்ணன் @satyenaiadmk அவர்களுக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ..!!
#TVLRNORTH#ADMK_KPM@Sathish_AIADMK
Hi ரத்தத்தின் ரத்தங்களே….
ரொம்ப நாளா Online Membership பத்தி கேட்டுட்டு இருக்கீங்க… நம்ம side-ல இருந்து ஒரு சின்ன Clarification…
கழகத்தில் இணைய விருப்பம் உள்ளவர்களுக்கான பதிவு லிங்க் சில ஆண்டுகளாகவே Active-ஆக தான் உள்ளது
https://t.co/rl0iR19O2r
இந்த Link-ல் பதிவு செய்த உறுப்பினர் அல்லாத நண்பர்களை தொடர்பு கொண்டு Coordinate செய்திருக்கிறோம்.
But, நம் கழக Bylaw-படி நம்மால் இதுவரை Online Membership Drive Initiate செய்ய முடியவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். செயற்குழுவில் Submit செய்து நிறைவேற்றி, பொதுக்குழு Ratify பண்ணி Bylaw Update செ���்தால் தான் இதை சாத்தியப்படுத்த முடியும்.
So, மீண்டும் மீண்டும் வைக்கக்கூடிய உங்கள் Request-ஐ மீண்டும் ஒரு முறை நம்முடைய கழகத் தலைமைக்கு கண்டிப்பா கொண்டு செல்கிறோம்.
நம்ம கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் உறுதியாக நமக்கு Online Membership Enable பண்ணி தருவார்!
Until then, we are always one family. Register in the link and… See you soon!
-Team @AIADMKITWINGOFL
@EPSTamilNadu @AIADMKOfficial
@satyenaiadmk
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்
அதிமுக எம்எல்ஏக்கள் 47 பேர் ��ெற்றி பெற்றுள்ளோம். கட்சியின் பொதுச்செயலாளராக நான் இருக்கிறேன். கட்சியில் கருத்து வேறுபாடு வருவது இயல்பு. ஆனால் அதில் ஒரு தரப்பினருக்கு மட்டும் முதலமைச்சர் ஆதரவு தெரிவிப்பது சரியா? - எடப்பாடி பழனிசாமி
#EdappadPalanisamy #CMVijay #VoteofConfidence #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
அத்திக்கடவு அவிநாசி தந்தவர், வறண்ட பகுதிகளை எல்லாம் செழிப்பாக்கியவர், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கியவர்; இன்னும் பல காலத்தால் மறக்க முடியாத சாதனைகளைப் புரிந்த 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்களைப் பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறோம்.
#EPS
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக���்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விசுவாசம்...!
1989ஆம் ஆண்டு, அதிமுக தலைமைக்கு உண்மையாக விசுவாசமாக ��ருந்த ஒருவர், இன்று கழகத்தின் பொதுச் செயலாளர்...!
இன்று தலைமைக்கு உண்மையாக விசுவாசமாக இவருடன் உள்ள ஒருவரே பின்னாளில், கழகத்தின் பொதுச் செயலாளர்...!
துரோகிகள்...
தொண்டர்களால்
தூக்கி வீசப்படுவர்...!
#WeStandWithEPS #எடப்பாடியார்_வழியில் #எடப்பாடியார்
அதிமுக��ின் பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்.
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகள் சிறக்கட்டும்!
@EPSTamilNadu
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial