மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
கழகத்திற்குத் துரோகம் இழைத்தவர்களைப் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டு, கழகத்திற்காக உண்மையாக உழைத்த நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.
- கழக சட்டமன்ற கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள், சென்னைக்கு வருகை புரிந்த மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. Amit Shah அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து, பூங்கொத்து அளித்து வரவேற்றார்கள்.
#ADMK_SLM#ADMK#EPS
தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் பாடல் அல்ல..! அது நம் பண்பாட்டின் அடையாளம்.. அரசியலில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால் தமிழ் என்று வரும் போது நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதரித்து இ.பி.எஸ் பேச்சு
#TamilthaiVaazhthu | #Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #TVKGovt | #MLA | #SpeakerJCDPrabhakar | #UdhayanidhiStalin | #EPS | #PolimerNews
என்ன தகுதி இருக்கா? நான் கட்சியின் கொறடா.. இபிஎஸ் நடத்துன கூட்டத்துக்கு ஏன் சி.வி.சண்முகம் வரல?
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வைத்த விமர்சனத்திற்கு கொறடா அக்ரீ கிருஷ்ணமூர்த்தி பதிலடி
#AgriKrishnamurthy | #CVShanmugam | #ADMK | #EPS | #Puthiyathalaimurai
உள்ளாட்சி த���ர்தல் முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் இ.பி.எஸ் தலைமையில் போட்டியிடுவோம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி
#ADMK | #Agrikrishnamoorthi | #EPS | #CVShanmugam | #TNAssembly | #PolimerNews
திண்டுக்கல் மாவட்டத்தில் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது என்று சொல்லிக்கொள்ளும் நத்தம் விஸ்வநாதன், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்த போதும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஏன் தோல்வியுற்றார்?
- கழக சட்டமன்ற கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
கழகத்தின் எங்கு கோட்டை சேலத்தின் மீண்டும் சரித்திரம் படைப்போம் உள்ளாட்சி தேர்தலில் வென்றெடுப்போம்
மீண்டும் புரட்சித் தமிழர் @EPSTamilNadu ஆட்சிக்கு சேலத்தில் இருந்து அச்சாரம் விடுவோம்
சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் @ElangovanAiadmk அவர்கள் கழக நிர்வாகிகள் மத்தியில் சூளுரை 🔥