முட்டைகளை நோயாளிகளில்
படுக்கையில் வீசுவது தான்
தரமான மருத்துவ சேவையோ மனிதாபிமானமோ
ஜோசப் விஜய் அரசு வந்த பிறகும்
என்ன திருந்தியது திருத்தியது
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர் நோயாளிகளை எந்த வகையில் மதிக்கிறார்கள் பாருங்கள்
@TVKVijayHQ@CMOTamilnadu@BJP4TamilNadu@amitmalviya@dinamalarweb
போடு போடு கோஷம் போடு
உன் வேஷம் கலையும்
ராகுல் பைத்தியத்திற்கு
யார் வைத்தியம் செய்வார்
எத்தனை நாள் கலப்பு என்று
எத்தனை முறை பொய் சொல்வாய்
ராகுலே காங்கிரசே
தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கோ அல்லது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவோ எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டத்தையும் செயல்படுத்த அரசு முன்வரவில்லை.
சட்டமன்றத்தில் நாட்டின் முதன்மையான பிரச்சனைகள் குறித்தும், விவசாயத் துறையின் வீழ்ச்சி குறித்தும் விவாதித்துத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, வெறும் விளம்பர அரசியலிலேயே அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான மாற்றங்கள் என்பது ஒரு எளிய அரசாணை மூலமே மிக எளிதாகச் செய்து முடித்திருக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால், அதைச் சட்டமன்ற விவாதப் பொருளாக்கி, மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்துள்ளனர்.
ஆளுங்கட்சிக்குச் சட்டமன்றத்தை ஆக்கப்பூர்வமான மக்கள் மன்றமாக நடத்துவதில் விருப்பமில்லை என்பதையே இது காட்டுகிறது. விவசாயிகளின் உணர்வுகளையும் மாநிலத்தின் பொருளாதாரத்தையும் புறக்கணித்துவிட்டு, எதிலும் அரசியல், எங்கும் அரசியல் என்ற போக்கிலேயே அரசு செயல்பட்டு வருகிறது.
எஸ் ஆர் சேகர்
மாநில பொருளாளர்
பாஜக தமிழ்நாடு
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பூஜை செய்தேன். நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அருளுமாறு பகவான் மகாதேவனின் ஆசீர்வாதங்களை வேண்டி பிரார்த்தனை செய்தேன்.