@jaya2016maha சொம்பு சொல்றதே உங்கள மாதிரி சொம்பு தூக்கிகள தான்.. எதுவுமே தெரியாம ஷேர் பண்ணிடுறது... உங்க cm மாதிரி பேப்பர் லா ஒ��்னு பேசுறது ஒன்னு மாதிரி
@DirectorBose ஆமா ஆமா போஸ் உங்க ஸ்டாலின்க்கு அது கூட சரியா வராதே, அதையே தலைவனா இத்தனை ஆண்டு காலமா வச்சிருக்க உங்கள மாதிரி அடிமைகள் இருக்கும்போது, அதே பேச்சு அ��ே ரெகார்ட் நாளும் புதுசா இருக்கு போஸ் அடிமை
@Dravida_ponnu உனக்கு விவசாயம் பத்தி தெரியல ஓகே, அத கமெண்ட் பண்றதுக்கு முன்னாடி அது தெரிஞ்சா கமெண்ட் பண்ணனும் நெல் நாற்ற முன்னாடி விதச்சி குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் தான் திரும்ப நடவு செய்வாங்க, அதைத்தான் கேட்டிருப்பாரு எவ்ளோ நாள் நாற்றுயென்று. இந்த dmk சொம்புகல எல்லா இடத்துக்கும் தூக்கதீங்க