நீ இறந்த பிறகு..உன்னைப்பற்றிய நினைவுகள் தவிர உலகத்தில் வேறெதுவும் உனக்கென கிடைய���து..-அறிவியல்.
நீ இறந்தாலும் உன் ஆன்மா அழியாது..உனக்கான மறு உலகத்தில் உனக்கு மிக்க இன்பங்கள் உண்டு..-மதம்.
ஆசை உள்ளவன்..அறிவுகொண்டு சிந்திக்க மறுப்பவன் மதத்தைத்தானே ஏற்பான்..மதம் வாழும் ரகசியமிதுதான்.
பெயரளவில் பெரியார் மற்றும் அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக வைத்து திராவிட மற்றும் தலித் ஓட்டுகளை வாங்கிவிட்டது தவெக.
ஆனால் நிஜத்தில் இதுதான் நடக்கிறது. இதற்கு பதில் பாஜக ஆட்சியே தமிழ்நாட்டில் வந்திருக்கலாம்.
திருமா அவர்கள்.. வழக்கம்போல கண்டனம் தெரிவிப்பார்.
கடைசிவரை கூட்டணியில் இருப்பார்.
அவருக்கு அம்பேத்கரை விட கூட்டணி பலன்தான் முக்கியம்.
அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அடையாள அரசியலுக்கு பயன்படுத்தாமல் கொள்கை அரசியலுக்கு பயன்படுத்துங்கள்
த.வெ.க பொதுத் தொகுதியில் நிறுத்திய த���ித் வேட்பாளர் பட்டியலை உங்களால் வெளியிட முடியுமா ?
எதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ரமேஷ் அவர்களை ஸ்ரீரங்கத்தில் போட்டியிட வைத்தீர்கள் ?
மயிலாப்பூர் தொகுதியில் எதற்காக அமைச்சர் வெங்கட்ரமணனைப் போட்டியிட வைத்தீர்கள் ?
நான் ஒரு சாதி வெறியன் டா என்று சொன்ன ஜெகன்நாத் மிஸ்ரா என்பவருக்குத்தான் நீங்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தீர்கள்
வாச்சாத்தி வழக்கில் தோழர் சண்முகம் அவர்களால் குற்றம் சுமத்தப்பட்ட செங்கோட்டையன் உங்கள் அமைச்சரவையில் இருக்கிறார்
புரட்சியாளர் அம்பேத்கர் Hindu code bill திருத்தம் கொண்டுவர முயற்சி செய்தபொழுது அதைக் கடுமையாக எதிர்த்த காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களைத்தான் நல்ல சாமியார் என்று உங்களுடைய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான் சொன்னார்
திராவிட கட்சிகளிடம் போதாமைகள் இருக்கிறது என்று சொன்னால் அது உரிமைக்குரல் திராவிட கட்சிகள் குறிப்பாக திமுக எது��ுமே செய்யவில்லை என்று சொன்னால் அது அரசியல் குற்றச்சாட்டு
டாக்டர் கலைஞர் அவர்கள்
பட்டியல் சமூகத்திற்கு இருந்த 16 சதவீதம் இட ஒதுக்கீடு 18 சதவீதமாக உயர்த்தினார்
சமத்துவபுரம் கொண்டு வந்தார்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்,
தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழகத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயர் வைத்தது அதை எந்த சூழ்நிலையில் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைக் கலை���ர் வைத்தார் என்று வரலாற்றைப் படியுங்கள்
பாப்பாபட்டி & கீரிப்பட்டி தேர்தல் நடத்திக் காட்டியது
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக அறிவித்தது
சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை
அயோத்திதாசர் பண்டிதர் மணிமண்டபம், புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபம், இளையபெருமாள் அவர்களுக்கு நூற்றாண்டு நினைவு மண்டபம்,
அரசு அலுவலக கோப்புகளில் இருந்து காலணி என்கின்ற பெயர் நீக்கம் செய்யப்பட்டது,
ஆதிதிராவிடர் நிதியை முறையாக செலவு செய்வதற்கு Tamil Nadu development action Plan for SC ST act 2024,
ஆணவ படுகொலை தடுப்பதற்���ு ஆணையம் அமைத்தல், கடந்த ஆட்சியில் 2021- ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைத்தது, அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், அம்பேத்கர் அயலக உயர் கல்வி திட்டம், 300-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பள்ளிகள் Smart Scool மாற்றியது இப்படி பல நிகழ்வுகளை நம்மால் குறிப்பிட முடியும்
திரும்பவும் சொல்கிறேன் போதாமைகளை சுட்டிக்காட்டுங்கள் தவறு இல்லை ஆனால் முதலமைச்��ர் விஜய் அவர்களை தலித் சமூகத்தின் மீட்பர் போல காட்டுவது இந்த சமூகத்திற்கு செய்யும் அநீதி...
-வழக்கறிஞர் மோசஸ் (விசிக மாநில கருத்துரை பரப்பு துணைச் செயலாளர்)
தலைவனை எப்போதும் ஆர்ப்பரிக்கும் கும்பல்!
பாசிசம் உருவாகும் அபாயம் காத்திருக்கிறது! என்.ஆனந்த் வெங்கடேஷ், நீதிபதி
Full Video : https://t.co/cF9NmFN3Tp
#Theekkathir | #Bookfest | #Erode | #Judge
கடவுள் நம்பிக்கையே ஒரு மூடநம்பிக்கைதான்..ஆனால் அது தனிமனித வாழ்வில் நிகழ்த்தும் கேடுகளைவிட, அந்த நம்பிக்கையின் துணையோடு வரும் ஆன்மா,பாவ புண்ணியம்,ஜோதிடம்,பரிகாரம்,சடங்கு போன்றவற்றின் மூலம் சமூகத்துக்கு ஏற்படும் தீங்குகள் ஏராளம்..
ஜந்தர் மந்தர்
போராட்டத்தில் அத்தனை லட்சம் ஆண்களுக்கு நடுவில் நின்ற போது எந்த அச்சமும் எனக்கு ஏற்படவில்லை!
ஒருவர் கூட தவறாகவும் நடக்கவில்லை!
ஆனால்,
இணையத்தில் அமர்ந்திருப்பவர்கள் தான் மிகவும் கேவலமான வக்கிரமான வார்த்தைகளை கொண்டு வசை பாடுகிறார்கள்.
இதெல்லாம் மோடி-க்கு தெரியாதா?
20 வருட மக்கள் போராட்டம் இங்கிலாந்து முதலாளி வேதாந்தாவுக்கு எதிராக நடந்தது தான் Sterlite தூத்துக்குடி போராட்டம்!
தொடர்ந்து நடந்த போராட்டத்தில் 100 -வது கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் மக்கள் இறங்கி சண்டை செய்தனர் 22 மே 2018-ல்!
அதற்கு எதிராக போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் வீர மரணம் எய்தினார்கள் .
கரூரில் நடிகரை பார்க்க போனவர்கள் எந்த போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தார்கள்?
"தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல. அமைச்சரின் பணியும் அதுவல்ல. மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்." - அன்பில் மகேஷ்
#AnbilMahesh | #Keerthana | #TVK | #DMK
மிகச் சிறப்பான முன்னெடுப்பு.
வீடுகளில் பிரசவம் பார்ப்பது பெண்ணின் உயிருக்கும் குழந்தையின் உயிருக்கும் மிக ஆபத்தான விஷயம்.
மனித குலம் அறிவியல் ���ோக்கில் சிந்திப்பதால் மட்டுமே முன்னேறுகிறது. மரபு வழியில் எதுவெல்லாம் ஆபத்தோ அதைக் கடைப்பிடிக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
@mekalapugazh கிடையாது. பெரியார் இல்லம் இருக்கும் பெரியார் வீதியில் உள்ள மசூதியில் இன்றும் நடக்கத்தான் செய்கிறது...
எதார்த்தம் என்னவென்றால் இங்கு கயிறு கட்ட வருபவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர��கள் கிடையாது...
பாலஸ்தீன் ஊடகவியலாளர்
Mujahid Abu Mufleh,
இஸ்ரேல் அவரை சட்ட விரோதமாக கடத்திச் சென்று
ஹிட்லர் வைத்திருந்த மாதிரியான
Concentration Camp -ல் அடைத்து வை��்து பல மாத
சித்திரவதை யின் காரணமாக உருக்குலைந்த நிலையில்
பிறகு தற்போது விடுதலையாகி உள்ளார்!
#TamilNadu | "I haven't slept properly for the past month due to the fear of the NEET exam. I am taking this extreme step out of fear that I will fail this time as well...": A 20-year-old youth who was preparing for the #NEET for the past three years died by suicide at his residence in Hosur on the eve of the retest.
Details here 🔗https://t.co/N7TGIMtuh2
For the complete story, download the TOI App 👉 https://t.co/ogFaRsUKyn
இதை இங்கே குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளேன் . . . சில ஆண்டுகளுக்கு முன்பு வரை . . . ஆளுநரே இந்தக் கொடியை ஏற்றி வந்தார். இந்த நடைமுறையை மாற்றுவதற்காகப் போராடி, அனைத்து முதலமைச்சர்களுக்கும் இந்த உரிமையைப் பெற்றுத் தந்ததற்காக நான் கலைஞர் கருணாநிதியைப் பாராட்ட விரும்புகிறேன்
- எம்.ஜி.ஆர், (1977 சுதந்திர தின உரை)
ஆதாரம் : அண்ணா, ஆகஸ்ட் 16 1977
@aliyarbilal ஆகஸ்ட் 2021 ஒருநாள் மாலை பொழுதில் அறிவாலயம் மிக அருகில் டி.எம்.எஸ் முன்பாக எவ்வித இடையூறு செய்யாமல் அப்போது முதல்வரின் வாகனம் சாலைகளில் செல்லும் வாக���ங்களுக்கு வழி விட்டே கடந்தே சென்றது.