“எனது சிறந்த தோழி, காதலி மற்றும் மனைவி ஒரே பெண் என்று சொல்லக்கூடிய இந்த உலகில் உள்ள சில அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!"
இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழகத்தின் அமைப்புச் செயலாளருமான திரு பி ஜி ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் அவர்களும் அவருடன் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அவர்களுடன் வாக்கு சேகரித்த பொழுது
அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் நடத்தும் நாடார்களின் வாழ்வுரிமை பொதுக்கூட்டம் நம்பியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை 19. 6 .2022 அன்று