திருப்பூரில் திருப்புமுனை... திரளாக திரண்ட திராவிட மகளிர் படை 🖤❤️
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி. திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!
Women Power-ல் திமுக மீண்டும் POWER-க்கு வருவது உறுதி.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
தஞ்சை மத்திய மாவட்டம், மாநகர, கீழவாசல் பகுதி பாகம் 125, 126 ஆகிய வாக்குச்சாவடிகளில்
"என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற மாபெரும் பரப்புரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட போது..
இதில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர், மேயர் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்,வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்த வட்டங்களில் உள்ள BLA -II,BDA,BLC மற்றும் கழக உடன்பிறப்புக்கள் இருந்தனர்.
#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
#வெல்வோம்_200!
#படைப்போம்_வரலாறு!!
#mk_stalin #udhayanithistalin
#PEN_OFFL
#Dmkitwing #Dravidamodel #Dmk
பெண்கள் வாழ்வு சிறக்க, அவர்களின் இலட்சியக் கனவுகளை நோக்கிச் சிறகடிக்க அனைத்து வகையிலும் திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்; இனியும் செயல்படுத்துவார்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
தமிழ்நாட்டில் சமூகநீதி ஆட்சியைச் சிறப்பாக நடத்திவரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் செயல்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 13 இலட்சம் பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில் மேலும் 17 இலட்சம் மகளிரை கூடுதலாகச் சேர்த்து இன்று விரிவாக்கம் செய்கிறார்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், பண்பின் பேருருவம் @Udhaystalin அவர்களின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற, மாவட்ட அளவிலான மாரத்தான் மற்றும் சைக்கிள் போட்டிகளின் காணொளி தொகுப்பு..
திமுக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான சிலம்பம் போட்டி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள செல்வேந்திரன் வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த சிலம்ப போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்திய நிலையில், வெற்றி பெற்ற அணிகளுக்கு மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. @regupathymla அவர்களுடன் இணைந்து இன்று பரிசுகள் வழங்கி பாராட்டினேன்.
இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் திரு. அன்பழகன் அவர்களுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
#DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #MinisterKNNehru #MinisterKNNehruInaugurate #TrichyDMK #Woraiyur #TrichyCentralDMK #MinisterKNNehruVisit #MinisterRegupathy #SilambamCompetition #Trichy #MinisterKNNehruEvent #KNNehruInspection #DMK4TN #DMKForever #DMKGovt #PeopleWelfare
தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 1490 நாட்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.
மதுரையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#CMStalinInMadurai
அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வருகை தந்த கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. @mkstalin அவர்களை, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து மதுரை விமான நிலையத்தில் வரவேற்றேன்.
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கழக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்துரைகளை வழங்கி கழக உடன்பிறப்புகளுடன் கலந்துரையாடினார்!
வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு எனும் இலக்கை நோக்கி பயணிப்போம்!
#DyCMUdhay #DMK4TN
எங்கள் மடியிலே கனமில்லை, எங்கள் வழியிலே பயமில்லை என்பதால் நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை; நாங்கள் மோடி அரசை, ஒன்றிய அரசை துணிச்சலோடு எதிர்க்கிறோம்!
கழக அமைப்புச் செயலாளர் திரு. @RSBharathiDMK அவர்கள்
கழக இளைஞர் அணி நடத்திய #திமுக75_அறிவுத்திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 கருத்தரங்கத்தின் ஆறாவது அமர்வில், `உரிமை தந்து உயர்த்திய இயக்கம்’ என்ற தலைப்பில் திராவிடர் கழக மாணவர் அணி துணைச் செயலாளர் தங்கை தேவ.நர்மதா அவர்கள் ஆற்றிய உரை தொகுக்கப்பட்டு ‘முரசொலி’யில் வெளியாகியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் பெண்கள் நலனுக்காக மேற்கொண்ட பணிகளை எடுத்துக்கூறி உரையாற்றிய தங்கை தேவ.நர்மதா அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
#DMK75 @dmk_youthwing