@_Kalicharan_ Stupid interviewer how can he say it's insult it's everyone right to apply upsc and serve for the nation , in the rules its never mention of your studied in Those institution not to apply the upsc , India needs for great minds in upsc hope that ex IAS understand this ,
நாங்க தான் Pant மாட்டி விட்டோம், நாங்க தான் உள்ளாடை மாட்டி விட்டோம் என யார் ஸ்டிக்கர் ஒட்டி அரசியல் செய்தாலும்,
Fact இது தான்...
பண்டிதருக்கு புகழ் வணக்கம்...
🩵❤️
மோடி எதற்கெடுத்தாலும் நேரு, இந்திராவை நொட்டை சொல்றாரு.
அதே காங்கிரஸ் ஆட்சியில் ஒத்த ரயில் விபத்துக்கு லால்பகதூர் சாஸ்திரி பதவியை ரிசைன் செய்தார���
இப்ப 13 நாள்ல 8 விபத்து நடந்திருக்கிறது.
சங்கி எவனாவது வா��ைத் திறந்தானா?
- கீர்த்தி ஆசாத், TMC MP ⚡
BJP made and leaked these videos to tarnish Rahul Gandhi's Image but India is loving this aggression🔥
Thank You Sanghis for these videos, Rahul Gandhi is the power house of the Opposition who will make BJP's life hell in the Parliament.😎😎
IIT காரக்பூரில் திருட்டுத்தனமாக, சட்டத்துக்குப் புறம்பாக, அங்கு வேலை பார்ப்பவர்களின் பிள்ளைகளுக்காக 25% இட ஒதுக்கீடு வைத்திருந்திருந்தது அம்பலம்!. அவர்கள் +2வில் 60% கொண்டிருந்து, IIT-JEE தேர்வுக்கு வந்தாலே போதுமாம். இடம் உறுதி! நாற்பது ஆண்டுகளுக��கு மேலாக இந்த ஊழலைச் செய்திருக்கிறார்கள்! அரிய வகை ஏழைகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா! (செய்தி இணைப்பு மறுமொழியில்)