கனவுல ஒரு நம்பர் தெரியுது இது எந்த நம்பராக இருக்கும் என்று ஒரே குழப்பமாக இருக்கும்
கனவில் தெரிந்த நம்பர் "381722"
மூன்று முறைக்கு மேலே வந்து விட்டது இது என்ன என்று புரியவில்லை... தொடர் கனவின் பிரதிபலிப்பாக இருக்கிறது
Hi @TANGEDCO_Offcl , usually EB person will come and take readings on 23rd of every month , but still person not came and bill not generated.. i have already crossed 500 units because of this..
What should i do
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது 😂😂
ஆஹா என்ன ஒரு அருமையான டை��்டில்..
அதுவல்ல மேட்டர், 1993 ல வந்த இந்த படத்துல, ஒரு காட்சியில சுந்தர்ராஜன் ஒரு கிலோ கத்திரிக்காய் என்ன விலைன்னு கேட்க கடைக்காரம்மா 50 ரூபாய்ன்னு சொல்லும்..
பக்கத்துல வஞ்சரம் மீன் எவ்ளோன்னு கேட்பாரு, கிலோ 40ரூபான்னு சொல்லுவாங்க..
இப்பையும் 🍆 கம்மியா கிடைக்குது, ஆனா 🐟
மதியம் -சிவா பிரியாணி
இரவு - JP hotel near Bus stand
காலை - ஏதாவது ஒரு சைவ ஹோட்டல்
திண்டுக்கல் வாழ் அன்பர்கள் இவருக்கு இன்னும் நல்ல சஜசன்கள் கொடுக்கலாம்
@ssaran75 Your most retweeted tweet (1034 RTs):
நாளைக்கு 3:45 pm 17 வருடங்களுக்கு பிறகு ஒட்டுமொத்த குடும்பத்துடன் (15 tickets) dindigul. . (இங்க 15 shows tomorrow schedule)
https://t.co/jJaND5KnUo
@shameer1112004 முன்பெல்லாம் படம் வருவதற்��ு 2-3 மாதம் முன்னாடியே பாடல்கள் வந்திரும். அதை வச்சு தான் FDFS. 😀 பாண்டியன் படம் flop ஆனது இதனால் தான். இளையராஜா கார்த்திக் க போட சொல்லிட்டு ஒதுங்கி விட்டார்.