அடேய் புரிஞ்சுக்கோங்கடா 15 வருஷமா வெற்றிகரமா முன்னேறிட்டு இருந்த கட்சியை குழி தோண்டி புதைச்சிட்டான்டா அவன் @Saattaidurai 😂😂😂இதுல என்னடா பெருமை இருக்கு🤡🤣😂
அஜித், ரஜினி, சூரியா, SK உடைய பெரும் ரசிகர்கள் கூட்டத்தை சமூக ஊடகத்தில் சமாளித்துக்கொண்டிருத்த அணில் கூட்டம், நண்பர் #துரைமுருகன் ஒருவரை சமாளிக்க முடியாமல் திணறி சாகுது. அவரை கைது செய்ய வேண்டி தவம் கிடக்குது. அணில் கூட்டத்தின் கதறல் நல்லா இருக்கு😍
வாழ்த்துகள் @Saattaidurai
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 95,157இல் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாறியுள்ளன!
- மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!
#Kolathur | #Election | #Kalaignarseithigal
ஏண்டா வக்கீல் நோட்டீஸ் கொடுத்ததெல்லாம் பெருமையா போஸ்ட் போடுறீங்களே டா 😂😂
100 கோடி எல்லாம் இல்ல கொஞ்சம் சட்னி தின்னுட்டு திருட்டு ரயில் கக்கூஸ்ல உக்காந்து போ சொல்ல போறாங்க பாரு 🤡🤣😂🤣
உதயநிதி ஸ்டாலினின் கருத்துகள் குறித்து "புண்படுத்தும் வகையில்" செய்தி வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கோருவதுடன்
ரூ 100 கோடி இழப்பீடு வழங்கவும்
உதயநிதி சார்பில்
திமுக MP P வில்சன்,
NDTV நிர்வாக ஆசிரியர் ஷிவ்அரூர், India Today ஆசிரியர் அக்ஷிதா நந்தகோபால் ஆகியோருக்கு நோட்டீஸ்!
AI வீடியோவில் சுயஇன்பம் அடையும் கொத்து பரோட்டா குரூப்பை கிழித்து தொங்க விட்டுள்ளார் 😂😂😂
திமுக நிலைமை எடிட்டிங் பண்ணி பொழப்பு நடத்துற நிலைமை 😂 அரசியல் கோமாளி கூட்டம்
தேர்தல் முடிவுகள் வெளிவந்து 93 நாட்களாகியும் கூட.. தோல்வியை ஏற்கமுடியாமல்.. வாக்கு எந்திரத்தை கழட்டி பார்க்கச்சொல்லி.. அடம்பிடித்து வழக்கு போட்டு.. இறுதியில் வெற்றிகரமாக மீண்டும் தோல்வியுற்றார்.. எக்ஸ் எம்எல்ஏ..😅
கொளத்தூர் கோமான் 🥸 @mkstalin ❤️🔥🔥