விலைவாசி உயர்வை பற்றியோ, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ எந்த கவலையும் இல்லாமல் ஒரு நடிகையின் வருகையை கொண்டாடும் இந்த சம���கத்தை என்ன சொல்வது?
சிந்திக்க வேண்டிய வயதில் சினிமா கவர்ச்சிக்குப் பின்னால் ஓடும் இந்த மனநிலை மாறாத வரை, உண்மையான விழிப்புணர்வும் மாற்றமும் சாத்தியமா?
தகுதி இல்லாத விஜய் கட்சியை தமிழ்நாட்டில் ஜெயிக்க வைத்தது பாஜக.- Cjp ஒரே போடு 🥵🔥
பாஜக க்கு எதிரான சக்திகளை திட்டம் போட்டு SIR மூலம் தேர்தல் ஆணையம் தோற்கடித்து தனக்கு சாதகமான ஆட்களை அந்தந்த மாநிலத்தில் வைத்துள்ளது.