கூட்டத்தில் ஒரு பார்வையற்ற பெண் மோடியார் பெயரை உச்சரிக்கிறார் என்பதை நடக்கும் போதே கவனித்து
அருகில் வந்து பாதுகாப்பு படைவீரர் எச்சரிக்கையையும் மீறி
அவர் தொட்டு பேசி ஆசிர்வதித்தார்.அந்த பெண்ணின் சந்தோஷம் ஓட்டுக்கள் திருடப்பட்ட விதம் இரண்டையும் ஒருசேரக் கண்ட தருணம்😍@narendramodi
திமு��வின் வீழ்சிக்கு ஊழல் கட்டப்பஞ்சாயத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற குற்றச்சாட்டுக்களைத் தாண்டி பெரும்பான ஊடகங்கள் தவறுகளை சுட்டிக்காட்ட மறந்து ஜால்ரா அடித்ததும் ஐடி விங் ஜோம்பிகள் பார்ப்பவரை எல்லாம் கடித்துக்குதறி புகழேந்தி ஐயா ஆட்சி என்று பாடி வயிறு வளர்த்தும் காரணம்.
தேன் குரலில் பேசி கேட்டிருக்கிறீர்களா அதுவே பாடி பார்த்திருக்கிறீர்களா தமிழில் பாடிய பாடல்கள் குறைவு என்றாலும் கூட நம் காலம் போகும் வரை அவர் குரலுக்கு நன்றி சொல்லிக்கொண்டே சாகும்
கந்தர்வ தேவதை எம்பெருமான் பாதத்தில் சரணடைந்தாள் 💔
ஓம் சாந்தி 🙏 #ashabhosle
மார்கழி மாதத்தில் இன்று ஒரு நாளாவது அதிகாலை சிவன்மலை சென்று ஆண்டவரை தரிசனம் செய்யலாம் ��ன்று நேற்று திட்டம் போட்டு வெச்சிருந்தா
அடைமழை விடாம வெளுத்து வாங்குது நம்ம பவர் இன்னும் குறையல போல
அதாம்ல....😤
வாலிபங்கள் ஓடட்டும் வயதுகள் கூடட்டும் ஆண்டுகள் மாறட்டும் ஆனால் இன்றுவரை மாறாதது
#இளையராஜா
இசை ஒன்று தான்😊 அனைவருக்கும்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎊
#HappyNewYear#HappyNewYear2026
என்னலே பயங்கரமா கம்பு சுத்துராய்ங்களே தியாகிகளோன்னு நினைச்சா பூரா பயலும் வெளிநாட்டுல சுகபோகமாக வாழ்ந்துகிட்டிருக்கிற திராவிட்சாம் நம���்கு கடைசி வரை அதே 200 ரூவா தானே என அப்பாவியாக கேட்டபடி போஸ்டர் ஒட்ட கிளம்பினார் சக உபி 🙉
துன்பங்கள் கரையட்டும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும் வீடு எங்கும் ஒளி பெருகட்டும் மத்தாப்பு போல மகிழ்ச்சி பொங்கட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் 💥🎊🎉✨
#தீபாவளி#Deepavali
கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா🙏🙏🙏
#KrishnaJanmashtami#கிருஷ்ணஜெயந்தி
படத்தின் இறுதிக் காட்சியை வசனம் இல்லாமல் இயக்குனர் வெறுமையாக விடும்பொதெல்லான் அந்த காட்சிக்கு இசையால் உயிர் கொடுத்தவர் ராகதேவன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤️🎶
நமசிவாய வாழ்க
#இளையராஜா#HBDIlaiyaraaja