கொளத்தூர் தொகுதி தவெக MLA திரு.வி.எஸ் பாபு இன்று மதியம் உயிரிழந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திரு.விஎஸ் பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தங்கள்.
ஓம் சாந்தி.
வேளாண் சுற்றுலாவுக்கு தனிக் கொள்கை வகுத்துள்ள தமிழக அரசின் புதிய முன்னெடுப்பு விவசாயத்தையும் சுற்றுலாவையும் இணைத்து, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் பயன்படும்.
A free and fearless press is the backbone of a healthy democracy. May journalism always remain the voice of the people and a guardian of truth.
Happy National Press Day.
#NationalPressDay#FreePress#Journalism#Democracy
Remembering Pandit Jawaharlal Nehru, a visionary leader whose ideals, legacy and love for the nation continue to inspire generations. Heartfelt tributes on his birth anniversary.