14 Industry Hits
(Proof: https://t.co/pYxGM5JSfv)
40+ Years No. 1 in Tamil Cinema Industry
The Only Hero who has more Off Screen Image than On Screen
Good Human Being
A Hero with all above qualities can never be replaced
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களை தமிழக அமைச்சரவையில் சேர்த்து, அவர்களுக்கொரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த த.வெ.க. தலைவர், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மேகதாதுவில் அணைகட்டுவதை தடுத்து நிறுத்தவும், தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை பெறவும் முயற்சிக்குமாறு த.வெ.க. அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
இன்றும் அதிமுகவை வளர்ச்சிப் பாதையில்தான் நிறுத்திவைத்துள்ளார் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் 💪🌱✌️
வீடுவீடா போயி கோடிக்கணக்கான உறுப்பினர் படிவம் எழுதி கட்சியை வளர்த்தவனெல்லாம்.. இன்னும் தன் உயிரை விட கழகம் முக்கியம்னு நிலைச்சு நிற்கிறான்!
ஆனால் அவனவன் குடும்ப நிதி வளர்ச்சிக்காக ஆளும் கட்சி காரனின் கழிவுகளை திங்க ஓடுறவனை ஏன் நம்ம கழக கணக்கில் வைக்கணும்??
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் #எதுவரினும்_எடப்பாடியார் #admkkarur #KARUR_ADMK_IT_WING #ADMK_ERD #karur_kamalakkannan #AIADMKITWINGOFL #EdappadPalanisamy #KarurNews
தீயசக்தியான, திமுகவினரின் உழைப்பால் பெற்ற, திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் MLA-க்களைத் திருடி, அவர்களுக்கு ஆசை வார்த்தைக் கூறி, பெட்டிகள் கொடுக்கப்பட்டு, குறுக்கு வழியில் ஆட்சியை அமைத்திருக்கும், ஒன்னா நம்பர் ஃபிராடு,
திரு. விஜய் அவர்கள், தானொரு தூயசக்தி என தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பதும்,
இந்த உண்மை தமிழ்நாடு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாதென்ற நோக்கத்தில், அதிமுக திமுக இணையறாங்க பிணையறாங்கன்னு பித்தலாட்ட மொன்னைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
திமுகவின் ஓட்டுக்களால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும், இன்னொரு திமுக தான், தவெக ஆட்சி. திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருந்த அத்தனை நிர்வாகச் சீரழிவுகளும் இன்றைக்கும் அதே அளவில் நடந்தே வருகிறது.
ஒரு மந்திரிக்கும் துறை பற்றிய அறிவே சுத்தமாகவே இல்லை.
விஜய்க்கோ முதலமைச்சரின் கடமை என்னவென்பது கூட தெரியவில்லை.
வெற்று விளம்பரத்திலும், ஷோம்பிகளின் ரீல்ஸ்களிலும் ஆட்சி ஓடிக் கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் என்றொரு பொம்மையின் நீட்சியே விஜய் என்கிற பொம்மையின் ஆட்சியும்.
ஸ்டாலின் இந்தத் தேர்தலில் வீழ்ந்தது போலவே, விஜய்யும் வருகிற தேர்தலில் நிச்சயமாக வீழ்வார்.
நடந்துகிட்டிருப்பதெல்லாம் ஒரு ஆட்சிக் கூந்தலாடா..?
இந்த லாரியை அப்படியே ஓனர் வீட்டுக்கு கொண்டு போய் அவன் வீட்டில் கொட்டணும். லாரியை ஏலம் விட்டு எந்த இடத்தில கொட்ட வந்தார்களோ அந்த கிராமத்துக்கு அந்த பணத்தை தந்து விடணும்.
அப்புறம் இது போன்ற தவறு நடக்குமா?
கேரளாவில் இருந்து ஏழு டன் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்ட வந்த லாரியை மக்கள் சிறைபிடித்தார்கள் - செய்தி
இந்தியாவிலயே அதிகம் படித்த மக்களைக் கொண்ட கேரளா மாநிலம் நாங்கள் படித்த முட்டாள்களை கொண்ட மாநிலம் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.
கேரளாவில் இருந்து ஏழு டன் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்ட வந்த லாரியை மக்கள் சிறைபிடித்தார்கள் - செய்தி
இந்தியாவிலயே அதிகம் படித்த மக்களைக் கொண்ட கேரளா மாநிலம் நாங்கள் படித்த முட்டாள்களை கொண்ட மாநிலம் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.
கடந்த நான்கு நாட்களில்
தவெக நிர்வாகிகள் 2 பேர் கட்சி பெண்ணை காரில் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து பின்பு அந்த பெண் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தவெக சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட செயலாளர் எல்லாம் அந்த பெண்ணிடம் சமரசம் பேசி வேலை வாங்கி தருவதாக சொல்லி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திட்டம் போட்ருக்காங்க
பொள்ளாச்சி வழக்கு போல சேலத்தில் தவெக நிர்வாகி 50க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டுகிறான்
சென்னையில் கணவனை இழந்த ஒரு பெண்ணை தமிழக வெற்றி கழக நிர்வாகி தினமும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கான்
இதெல்லாம் கடந்த நான்கு நாட்களில் நடந்தவை. மதன் கௌரி மாதிரியான அட்டைப்புழுக்கள் அதிகாரத்தை உறிஞ்சி வாழ்வதற்காக எந்த பக்கம் வேண்டுமானாலும் ஒட்டுவார்கள் . இந்த அட்டை புழு கடைசியாக ஒட்டிய இடம் தான் விஜய்.
ஏண்டா இவ்ளோ நடந்து இருக்கு.. அமெரிக்கா ரஷ்யா எலான்மஸ்க்கு மயிர் மஸ்குனு கதை மயிர் அடிச்சுட்டு இருக்க. எங்க அண்ணன் வந்தா எல்லாம் கழட்டிடுவாரு.. நாஸ்டர்டாமஸ் வந்து எல்லாத்தையும் திருத்திடுவாருனு தினம் தினம் சேனலில் பரப்பரை செஞ்சான்.இன்னைக்கு போய் ஒளிஞ்சிகிட்டான்.
“எந்த நேரத்திலும் அமைச்சரவையிலிருந்து நாங்கள் வெளியே வரலாம்.." - திருமா .
😂😂👌👌 6 மாசம் தாங்குமா இல்லை இடை தேர்தல் ஓட @TVKVijayHQ வீட்டுக்கு போகிருவிங்களா ..
Breaking 🚨😂 !
The Tamil Nadu Education Minister followed the Bittu ID and got caught, and now he’s unfollowing accounts and trying to reduce his following count to cover it up.
Mattikitahhh kumaru nanum EDIT ninachi vitutan buttt pulikesii😂😂 !
#TVK | #TVKVijay | #TVKVijayFails
🔴 #BREAKING | கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறில் மாணவியை கத்தியால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
🔹 போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறு தொடர்பான வழக்கை வாபஸ் பெறக் கோரி 4 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்
🔹 நிலத்தகராறில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார்
🔹 தனது தாத்தா வீட்டில் மாணவி இருந்தபோது 9 பேர் கொண்ட கும்பல், வழ்க்கை வாபஸ் பெறக்கூறி மிரட்டல்
🔹 புகார் அளித்தும் 10 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கண்ணீர் மல்க தாய் வேதனை
🔹 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தங்களை மிரட்டுவதாக மாணவியின் தாய் குற்றச்சாட்டு
முதலமைச்சர் ~ மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளில வருவான்...
அதிகாரிகள் ~ விதவிதமா சரக்கு இருக்கு முன்னாடி...
சின்ன பிள்ளைங்க கிட்ட போயி பாடுற பாட்டா இது 🤡
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும்
Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி
தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட
நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்..
சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும்
ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு
போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை
தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை
இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது.
வாய்ப்பும் இல்லை
அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத
வேலையை செய்து வருகிறது
மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல…
அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்
Meta-வுடன் இணைந்துள்ளதால்
Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால்,
IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து
சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும்,
சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது
கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ்,
சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ
தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை
ஆனால்,
தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff
தற்போது செய்து வருகிறது
பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை
நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது
இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால்
மிக மோசமான அவமானத்தை
தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
Tamilnadu Chief Ministers currently:
On paper - C Joseph Vijay
Proxy CM - Jagadish Bliss
Shadow CM - Aadhav Arjuna
Corporate CM - Vishnu Reddy
Fixer CM - Anil Reddy
Strategist CM - Jhon Arokkiyasamy
Real CM - Delhi High Command
An entirely outsourced puppet government🤡