காங்கிரஸ் தோற்று நின்ற பத்து வருஷம் வேறெங்கும் சாயாமல் பாஜக பக்கம் போகாம திமுக நின்றது
திமுக தோற்ற அடுத்த நொடியே காங்கிரஸ் பச்சோந்திகள் சென்று விட்டது ஆபத்தில் நிற்பவன் தான் உண்மையான நண்பன் ஓடுபவன் துரோகி
காங்கிரஸ் துரோகி 😤😤
குடும்ப ஆட்சி ஒளியனும்னு, தன் குடும்பதையே தேர்தல்ல நிக்கவெச்சு ஜெய்ச்சு குடும்பத்தோட சட்டமன்றத்துக்குள் போகப்போறவண்ணுக்கு
குடும்பமா போய் vote போட்டிருக்கும் தமிழ்நாடு 🙏🙏🙏
வாழ்க instagram 🙏🙏🙏
டேய் @polimernews வேசி ஊடகமே உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை எதுவும் இல்லையா டா 🐕
சோத்துல உப்பு போட்டு தானே திங்கற அப்புறம் எதுக்கு உனக்கு இந்த ஈன பொழப்பு 🗣️💦💦💦💦💦 மானங்கெட்ட 🐕
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
நேத்து இருந்து என் மனசுக்குள்ள எப்படி தோத்தாரு அப்படிங்கற ஒரு கேள்வி மட்டும் தான் இருந்துட்டே இருந்துச்சு
ஆனா ஸ்ட்ராங்கா இருந்தேன் அழுவே கூடாதுனு இந்த வீடியோ நான் பாக்காத வரைக்கும்
ஆனா முடியல வெறுப்பு கோவம் என்ன சேர்ந்து இப்போ அழுக அருவி மாதிரி கொட்டுது
Sorry தலைவா @mkstalin 💔😭
#WATCH | மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் ஒருவரை மிகையாக கொண்டாடுகிறார்கள். ஆனால், முன்பு என்ன நடந்தது என்பதை யாரும் சிந்திப்பதில்லை.
ஆன்லைனில் விளையாடுவது போலவே தேர்தலை அணுகிவிட்டார்கள். நாளையைப் பற்றி சிந்திக்கவில்லை. ஃபாஸ்ட் ஃபுட் ஆசைப்பட்டு, வீட்டு சாப்பாட்டை மறந்துவிடுகிறார்கள். நாங்கள் உடைந்து போய்விட்டோம்!
கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்த நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உருக்கமாக பேட்டி!
#MKStalin | #DMK | #Kolathur | #KalaignarSeithigal