03/03/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் அன்று சென்னை நந்தனம்
YMCA மைதானத்தில் வைத்து நடைபெறும் மக்கள் காவலன் இசை வெளியீட்டு விழாவில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
ss
@annamalai_k@KaruNagarajan@SuryahSG @
இன்று ஆலந்தூர் தொகுதி அலுவலகத்தில் நம்மோடு தேசப்பணியாற்ற நமது கட்சியில் இணைந்த சகோதர சகோதரிகள்
என்றும் அறம் காக்கும் பணியில் நாம்
SS
@annamalai_k@KaruNagarajan@SuryahSG
அன்பு ஆற்றல் அரவணைப்பு மிகுந்த அண்ணனுக்கு அதிக ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கொடு ஆறுபடையான
பிறந்த தின நல்வாழ்த்துக்கள்
என்றும் அறம் காக்கும் பணியில் நாம்
SS
@annamalai_k@KaruNagarajan@SuryahSG@SathyanSayee
இன்று பிறந்த நாள் காணும் @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர் அன்பு அண்ணன் திரு @KaruNagarajan அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சி நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும் சோர்வின்றிச் செயல்படுபவர். பல போராட்டங்களை வெற்றிகரமாக முன்னின்று நடத்தி வருபவர்.
அண்ணன் திரு @KaruNagarajan அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், அனைத்து வளங்களும் பெற்று, நலமுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்.
நேற்றைய தினம் மதிப்புக்குரிய மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் ஜி அவர்கள் எனது சிற்றுண்டி கடைக்கு வந்து உணவு அருந்திவிட்டு எனது குடும்பத்தை வாழ்த்திய மகிழ்வான தருணம்
SS
@annamalai_k@KaruNagarajan@SuryahSG@SathyanSayee
ஆலந்தூர் தொகுதி அலுவலகம் நங்கநல்லூர் மண்டலில் இன்று ராமபிரான் கோவில் கும்பாபிஷேக நிகழ்வினை காணொளி வாயிலாக பக்த கோடிகளுடன் கண்டுகளித்து கோலாகலமாக கொண்டாடிய மகிழ்வான தருணம்
என் மண் என் மக்கள்
ss
@annamalai_k@KaruNagarajan@SuryahSG@SathyanSayee