#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்* 💐💐💐💐💐💐
*இன்று (22.09.2026) பிறந்தநாள் காணும் #தொழிலதிபர் பழகுவதற்கு இனிமையானவர் #அன்பு_சகோதரர்_பாதூர்_ஜோதிலிங்கம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
*சகோதரர் அவர்கள் நிறைந்த செல்வமும், வளமான வாழ்வும், அதிகமான மகிழ்வும், நோயில்லா உடலும் பெற்று மென்மேலும் வளர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்*.
வாழ்த்துக்களுடன்,
எஸ் எஸ் வெங்கடேசன்
பாசமுள்ள பார்க்கவன்
Ssv Hostel
Sundaramm Foundations
Sundaramm Homes
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்* 💐💐💐💐💐💐
*இன்று (22.09.2026) பிறந்தநாள் காணும்
#ஐஜேகே#சென்னை_புறநகர்_மாவட்டதலைவர், பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், #தொழிலதிபர்_அன்பு_சகோதரர்_ஜேம்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
*சகோதரர் அவர்கள் நிறைந்த செல்வமும், வளமான வாழ்வும், அதிகமான மகிழ்வும், நோயில்லா உடலும் பெற்று மென்மேலும் வளர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்*.
வாழ்த்துக்களுடன்,
எஸ் எஸ் வெங்கடேசன்
Sundaramm Foundations
Sundaramm Homes
Ssv Hostel
பாசமுள்ள பார்க்கவன்
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்* 💐💐💐💐💐💐
*இன்று (12.09.2026) பிறந்தநாள் காணும் #இளம்_தொழிலதிபர், சமூக ஆர்வலர், ஆன்மீக பற்றாளர் மற்றும் #பார்க்கவகுல_பற்றாளர் அன்பு சகோதரர் #பாதூர்_சூர்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
*சகோதரர் அவர்கள் நிறைந்த செல்வமும், வளமான வாழ்வும், அதிகமான மகிழ்வும், நோயில்லா உடலும் பெற்று மென்மேலும் வளர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்*.
வாழ்த்துக்களுடன்
எஸ் எஸ் வெங்கடேசன்
பாசமுள்ள பார்க்கவன்
#கண்ணீர்_அஞ்சலி
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர், பார்க்கவகுல பற்றாளர், மற்றும் #திமுக_மாநில_வர்த்தகஅணி_துணைச்செயலாளர், 2019 பாராளுமன்ற தேர்தலில் மாண்பமை #டாக்டர்_பாரிவேந்தர் அவர்களை, பம்பரமாக சுழன்று வெற்றி பெற வைத்தவர்களில் மிகவும் முக்கியமானர், அன்பு அண்ணன் #குன்னம்_ராஜேந்திரன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
அண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், மற்றும் திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கும், என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னார் அவர்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
வருத்தத்துடன்
எஸ் எஸ் வெங்கடேசன்
பாசமுள்ள பார்க்கவன்.
#மீலாது__நபிவாழ்த்துக்கள்
அன்பு, இறைநேசம், சகிப்புத்தன்மை, கொடைத்தன்மை, நன்றி உணர்வு,வீரம், விவேகம் மற்றும் எண்ணற்ற மனித வாழ்வியலை போதித்த இறைத்தூதர் பெருமைக்குரிய #நபிகள்_நாயகம் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவோம் போற்றுவோம்.
கொண்டாடும், அன்பும் பாசமும் நிறைந்த, இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் #மீலாது_நபி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எஸ் எஸ் வெங்கடேசன்
#ஆகஸ்ட்_24_பிறந்தநாள்_காணும்_மாண்பமை_டாக்டர்_பாரிவேந்தர்_அவர்களை_வாழ்த்தி_வணங்குகின்றேன்*
*சங்கத்தமிழ் நூல்களால் போற்றிப் புகழ்பாடுகின்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராகிய முல்லைக்கு தேர்தந்த பாரி மன்னனின் பெயரினைத் தமிழறிந்தோர் அனைவரும் அறிவோம். பறம்பு மலைக்குத் தலைவன் முந்நூறு ஊர்களைத் தன்னகத்தே கொண்ட சிங்க நாட்டை ஆண்டவன், அதனால் #பெய்யா_நாவிற்_கபிலர் "#பறம்_பிற்_கோமான்_பாரி" என்று புகழ்ந்துரைத்தார்*.
*ஆம் அவ்வழியே வந்தவர்தான் நம் உத்தமத் தலைவர் #மாண்பமை_டாக்டர்_பாரிவேந்தர் அவர்கள். நம்பிக்கையே மூலதனமாய் கொண்டும், உழைப்பையே உறுதுணையாய், விடாமுயற்சியையே வெற்றி படிக்கட்டுகளாய்க் கொண்டு செயல்படுபவர்*.
*ஐயா அவர்களின் தனித்திறமைகளென்பது, ஓய்வறியா உழைப்பாளி, பொறியியல் கட்டிடக்கலையில் கூர்மையான ஞானமுள்ளவர் ஆங்கில மொழியாற்றல் பெற்றவர் சரளமாக சொற் பொழிவாற்றும் திறமையும் பெற்றவர்; தமிழில் கவிதை எழுதும் ஆர்வமிக்கவர் சீரிய பகுத்தறிவுச் சிந்தனையாளர் எல்லா வற்றையும்விட அவர் தேர்ந்தெடுத்த அத்தனை துறைகளிலும் வெற்றி பெற்றவர்*.
*“நைட்டிங்கேல் மெட்ரிகுலேஷன்” என்ற பள்ளியைத் தொடங்கி 1984-ஆம் ஆண்டு, உயர் தொழில்நுட்ப (Polytechnic) கல்லூரியைத் தொடங்கினார். அது படிப்படியாக வளர்ச்சியுற்று இன்று பலகல்வி நிறுவனங்களாகத் தழைத்தோங்கியுள்ளது. பொறியியல், தொழில்நுட்பவியல், கட்டிடக்கலை, மேலாண்மை, மருத்துவம், இயற்கை அறிவியல், வணிகம், கலை அறிவியல், அறிவியல் மற்றும் மானுடவியல், திரைப்படக் கல்லூரி எனப் புலங்களின் கீழ்ப் பல்துறைப் படிப்புகளை இவரின் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் வழங்கிவருகிறது. 50,000 மேற்பட்ட மாணவர்கள் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் கீழ்ப் பயின்று வருகின்றனர்*.
*ஐயா அவர்களின் கல்வி சேவைக்காக, குறிப்பாக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சிக்கு இவராற்றிய பணியைப் பாராட்டி, இங்கிலாந்திலுள்ள பிரம்மின்ஹம் சிட்டி பல்கலைக்கழகம், பிப்ரவரி 2010-ஆம் ஆண்டு டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர்க்கு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (Hon.Causa) வழங்கி சிறப்பித்துள்ளது*.
*#டாக்டர்_பாரிவேந்தர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு தேர்தல் வாக்குறுதியாக சொன்ன 300 மாணவர்கள் இலவச கல்வி திட்டம் மிகவும் உன்னதமான, ஒரு குடும்பத்திற்கு விளக்கேற்றி வைக்கின்ற சாதனை திட்டமாகும். அதை நிறைவேற்றி காட்டியது மிகவும் பெருமையான விஷயம். தொகுதி மக்களுக்கு என்னற்ற நலத்திட்டங்களை செய்தவர் ஐயா அவர்கள்.
*அரசியல், பொருளாதாரம் இவற்றில் நாம் மற்றவா்களுக்கு அடிமைகளாய் வாழந்து கொண்டிருந்த நிலையிலிருந்து நம்மை மீட்க #பார்க்கவகுல_முன்னேற்ற_சங்கம் மற்றும் #இந்திய_ஜனநாயக_கட்சியை ஆரம்பித்து அல்லும் பகலும் அயராது பாடுபட்டுவரும் #டாக்டா்_பாரிவேந்தா் அவா்கள் நீண்ட ஆயுளோடும் நிறைவான நலத்தோடும் வாழ வேண்டும் என்று வாழ்த்த எனக்கு வயதில்லை. அவருக்கு நீண்ட ஆயுளும் நிறைவான நலமும் அருள்க என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்*.
எஸ் எஸ் வெங்கடேசன்
பாசமுள்ள பார்க்கவன்
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்* 💐💐💐💐💐💐
*இன்று (22.08.2026) பிறந்தநாள் காணும் மகாராஷ்டிரா மாநில #பாரதிய_ஜனதா_கட்சியின் தென்னிந்திய பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளரும், #கடலூர்_மாவட்டம், #திட்டக்குடி வட்டம், #அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவரும், மக்கள் நலப்பணிகளில் தொடர்ந்து சேவையாற்றிவரும் சமூக ஆர்வலர் நமது பாசமிகு சொந்தம் அண்ணன் #மும்பை_ராஜா_உடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
*சகோதரர் அவர்கள் நிறைந்த செல்வமும், வளமான வாழ்வும், அதிகமான மகிழ்வும், நோயில்லா உடலும் பெற்று மென்மேலும் வளர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்*.
வாழ்த்துக்களுடன்
எஸ் எஸ் வெங்கடேசன் பாசமுள்ள பார்க்கவன்
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்* 💐💐💐💐💐💐
இன்று (18.08.2026) பிறந்தநாள் காணும், பார்க்கவகுல பற்றாளர், தொழிலதிபர் #அன்பு_சகோதரர், #சண்முக_உடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
சகோதரர் அவர்கள் நிறைந்த செல்வமும், வளமான வாழ்வும், அதிகமான மகிழ்வும், நோயில்லா உடலும் பெற்று மென்மேலும் வளர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்*.
வாழ்த்துக்களுடன்,
எஸ் எஸ் வெங்கடேசன்
பாசமுள்ள பார்க்கவன்
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்* 💐💐💐💐💐💐
இன்று (15.08.2026) பிறந்தநாள் காணும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமுச மற்றும் ஐஜேகே வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட, பார்க்கவகுல பற்றாளர், #தொழிலதிபர்_அன்பு_சகோதரர்_R_சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
சகோதரர் அவர்கள் நிறைந்த செல்வமும், வளமான வாழ்வும், அதிகமான மகிழ்வும், நோயில்லா உடலும் பெற்று மென்மேலும் வளர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்*.
வாழ்த்துக்களுடன், என்றும் பார்க்கவன் சேவையில்
எஸ் எஸ் வெங்கடேசன்
பாசமுள்ள பார்க்கவன்
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்* 💐💐💐💐💐💐
இன்று (08.08.2026) பிறந்தநாள் காணும் கடந்த 15 வருடமாக இந்திய ஜனநாயக கட்சி வளர்ச்சிக்கும், பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்ட அன்பு சகோதரர் #சபா_ராஜேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
சகோதரர் அவர்கள் நிறைந்த செல்வமும், வளமான வாழ்வும், அதிகமான மகிழ்வும், நோயில்லா உடலும் பெற்று மென்மேலும் வளர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்*.
வாழ்த்துக்களுடன், என்றும் பார்க்கவன் சேவையில்
எஸ் எஸ் வெங்கடேசன்
Sundaramm Foundations
Sundaramm Homes
#கண்ணீர்_அஞ்சலி#அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழக மாநில துணைத்தலைவரும், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளருமான, #முன்னாள்_சட்டமன்ற_உறுப்பினர் அன்பு அண்ணன் #கோமுகி_மணியம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற தகவல் அறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.
அன்னாரை இழந்து வாடும் அவர் தன் குடும்பத்தார்களுக்கும், மற்றும் கட்சியினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
வருத்தத்துடன்
எஸ் எஸ் வெங்கடேசன்
Sundaramm Foundations
Sundaramm Homes
*#பார்க்கவகுல_சங்கம்_தோற்றுவித்தநாள்_ஆகஸ்ட்டு_6) இன்று*
*நாட்டில் மனித சமூகம் தோன்றிய காலத்தில் மக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தின் அடிப்படையில் வாழத் தொடங்கினார்கள். அம்மக்கள் பிற்காலங்களில் குலத்தின் அடிப்படையில் அழைக்கப்பட்டனர். குலம், வம்சம், கோத்திரம், ஜாதி என காலப்போக்கில் தோன்றின*.
*இயற்கையோடு வாழ்ந்த காரணத்தினால் பார்க்கவன், பகலவன், வெய்யோன், சூரியன், ஞாயிறு என பல பெயர்களை கொண்டிருந்தனர். சூரிய குலத்தில் தோன்றியவரே பார்க்கவர்கள் என வரலாறு கூறுகிறது. பார்க்கவன் என்றால் சுக்கிரன். சுக்கிரன் சூரியனின் புத்திரன் ஆவார் அவ்வியற்கைப் பெயராலேயே பார்க்கவன் எனக் குலப்பெயர் உருவானது*.
*கேட்டால் தான் கிடைக்கும் எனவே கேட்க வேண்டும் கேட்பதற்கோர் அமைப்பு வேண்டும். வகுப்புரிமை பிரதிநிதித்துவம் அனைத்து துறைகளிலும் நம்மவருக்கு கிடைக்க வேண்டும். கல்வி வேலைவாய்ப்பில் நமக்குரிய இட ஒதுக்கீட்டைப் பெற்றே தீர வேண்டும் என்ற சீறிய சிந்தனை நம் இன பெரியோர்களின் நெஞ்சில் சுடர் விட்டது. அதன் விளைவாக அரும்பியதுதான் #பார்க்கவகுல_சங்கம்.*
#மரியாதைக்குரிய_மணம்பூண்டி_மரா_குமாரசாமி அவர்களால் #திருக்கோவிலூர்_மண்_மணந்தது. அது ஏன் என்றால் 1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் நாள் திருக்கோவிலூரை அடுத்துள்ள மணம்பூண்டியில் திரு.மா.ரா.குமாரசாமியார் அவர்களை நிறுவனராக கொண்டு திருச்சி மேல்கல்கண்டார் கோட்டை திரு.மே.வே.துரைசாமி உடையார், வெள்ளையூர் திரு.இ.சொக்கலிங்க உடையார், மாரண்டஹள்ளி திரு.எம்.ஆர்.வெங்கடாசல உடையார், குடந்தை வில்வராயநல்லூர் திரு.முத்துக்குமார் உடையார், திருவாரூர் திரு.சிவவடிவேல் உடையார் ஆகியோரின் முயற்சியால் திருப்பாப்புலியூர் ஸ்ரீ ஞானிய சுவாமிகள் தலைமையில் பார்க்கவ குல சங்கம் தொடங்கப்பட்டது*.
*இந்நிகழ்வில் திரு. #தந்தை_பெரியார், தமிழ்தென்றல் திரு.#வி_கல்யாணசுந்தரனார், பொதுவுடமை தோழர் #பா_ஜீவானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்*.
*சங்கத்தின் முதல் மாநிலத் தலைவராக மணம்பூண்டி ம.ரா.குமாரசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டிதொட்டி எல்லாம் சென்று நம்மின ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்*.
*பார்க்கவகுல சங்கம் தோன்றிய பின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்களால் வழிநடத்தப்பட்டு இன்று நூற்றாண்டுகளை கடந்து, காலவரிசைப்படி அந்தந்த காலகட்டங்களில் வழிநடத்திய தலைவர்கள் பார்க்கவகுல மக்கள் வளர்ச்சியில் பங்குபெற்றனர்.
#மாண்பமை_டாக்டர்_பாரிவேந்தர் அவர்களை நிறுவனராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட #பார்க்கவகுல_முன்னேற்ற_சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக பார்க்கவகுல மக்களுக்கு கல்வி உதவிகள் மற்றும் சேவைகள் செய்து வருவது பாராட்டத்தக்கது.
குறிப்பாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட பார்க்கவ கிராமங்களில் பார்க்கவகுல முன்னேற்ற சங்க கொடியும் பெயர் பலகையும் வைத்தது அனைவராலும் பாராட்டத்தக்கது.
#தமிழ்நாடு_பார்க்கவகுல_சங்கம் நூற்றாண்டு கண்ட சங்கம் ஆகத் திகழ்ந்து பார்க்கவ குல மக்களுக்கும் தொண்டு செய்து வருகிறது.
இன்று பல்வேறு சூழ்நிலைகளில் மற்ற சில சங்கங்களும் உருவாகிக்கொண்டிருக்கிறது. எது எப்படியோ அனைவரும் பார்க்கவகுல சமுதாயத்திற்கு பாடுபடுபவர்களாக திகழ்கிறார்கள்.
*நம் குல மக்கள் ஒற்றுமைக்காகவும் அரசியலில் நமது பிரதிநிதித்துவத்தை பெற வேண்டுமென்ற காரணத்தினால் சங்கம் தோற்றுவித்த தலைவர்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம்*.
*வாழ்க நமது சங்கங்கள்! வளர்க நமது இனபுகழ்*!!
*என்றும் பார்க்கவர் சேவையில்*
எஸ் எஸ் வெங்கடேசன்
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்* 💐💐💐💐💐💐
*இன்று (27.07.2026) பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் #உளுந்தூர்பேட்டையின் முகமாக இருக்கும் அன்பு சகோதரர் #பாதூர்_கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
*சகோதரர் அவர்கள் நிறைந்த செல்வமும், வளமான வாழ்வும், அதிகமான மகிழ்வும், நோயில்லா உடலும் பெற்று மென்மேலும் வளர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்*.
*வாழ்த்துக்களுடன்*,
எஸ் எஸ் வெங்கடேசன்
S S Venkatesan
Sundaramm Foundations
Sundaramm Homes
Ssv Hostel
Kannan Bjp Padur
#திருமண_வரவேற்பு_விழா
நேற்று மாலை (13/07/2026) #சென்னை#திருவான்மையூரில் உள்ள #ஸ்ரீ_ராமச்சந்திரா_கன்வென்ஷன் ஹாலில் ,#தமிழக_காவல்துறை_முன்னாள்தலைவர் (DGP) #உயர்திரு_டிகே_ராஜேந்திரன்_ஐபிஎஸ் அவர்கள் அன்பு மகள் திருமண வரவேற்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பார்க்கவகுல பெரும் தொழிலதிபர்களும், ஏராளமான சங்க பொறுப்பாளர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும், மற்றும் அரசாங்க காவல் துறை மற்றும் இதர துறை உயர் அதிகாரிகளும், ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
வாழ்த்துக்களுடன்
எஸ் எஸ் வெங்கடேசன்
Sundaramm Foundations
Sundaramm Homes
#தற்போது_புறவழிச்சாலை_தேவைபடும்_நகரங்கள்🌷🌷🌷
#கோவைகிழக்கு_புறவழிச்சாலை :
L and T பைபாஸ் அல்லாமல்
மற்றோரு சேலம் மற்றும் பொள்ளாச்சி சாலையை
இணைக்கும் வகையில் தேவைப்படுகிறது.....
#சேலம்_வடக்கு_மற்றும்_மேற்கு_புறவழிச்சாலை:
அரூர் சாலையும்
ஓமலூர் சாலையும் இணைக்கும் வகையில்
சேலம் வடக்கு புற வழிசாலை தேவைப்படுகிறது.....
மற்றும்
திருச்சி சாலையில் ஆண்டகளூர் கேட் பகுதிகளில்
இடது புறம் திரும்பி ஓமலூர் கடந்து பெங்களூர் சாலையில்
இணையும்படி தேவைப்படுகிறது.......
#திருச்சி_மேற்கு_மற்றும்_கிழக்கு_புறவழிச்சாலை:
திருச்சி மேற்கு புறவழிச்சாலை என்பது
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தொடங்கி
கரூர் சாலையில் இணைத்து
சென்னை சாலையில் இணையும்படி வேண்டும்........
கிழக்கு புறவழிச்சாலை என்பது
சிறுகனூர் அருகே இடதுபுறம் திரும்பி
லால்குடி நகரை கடந்து
துவாக்குடி அருகே தஞ்சாவூர் சாலையில் இணைக்கும்படி
வேண்டும்........
#வேலூர்_மேற்கு_புறவழிச்சாலை:
பள்ளிகொண்டா அருகே இடது புறம் தொடங்கி
வாலாஜாவை கடந்து முடியும்படி வேண்டும்.....
#காஞ்சிபுரம்_தெற்கு_புறவழிச்சாலை:
வாலாஜாபாத் அருகே பாலாற்றை கடந்து
வந்தவாசி அருகே மாங்கால் கூட் ரோடு அருகே இணையும்படி வேண்டும்.........
#கள்ளக்குறிச்சி_மேற்கு_புறவழிச்சாலை:
சேலம் சாலையில் இடது புறம் தொடங்கி
திருவண்ணாமலை சாலையில் முடியும் சாலை
வேண்டும்
#திருப்பத்தூர்_புறவழிச்சாலை:
திருப்பத்தூர் நகரில்
ஊத்தங்கரை சாலையயும்
வாணியம்பாடி சாலையயும் இணைக்கும்
மேற்கு புறவழிச்சாலை வேண்டும்....
#ஜெயங்கொண்டம்_வடக்கு_புறவழிச்சாலை:
ஜெயங்கொண்டம் நகரில்
திருச்சி சாலையயும் , செந்துறை சாலை
விருத்தாசலம் சாலையயும் இணைக்கும்
வடக்கு புறவழிச்சாலை வேண்டும்.......
தற்போது பெரும்பாலான நகரங்களில்
புறவழிச்சாலை அமைக்கப்பட்டுவிட்டது....,..
அது தேசிய நெடுஞ்சாலை என்றாலும் சரி
மாநில நெடுஞ்சாலை என்றாலும் சரி....
95% நகராட்சிகளில் மாநகராட்சிகளில்
புறவழிச்சாலை உள்ளது......
படம்: கோவை மேற்கு புறவழிச்சாலை 💚
அவசியமான ஒன்று💚
நன்றி:
திரு. சண்முகம்.
அன்புடன்
எஸ் எஸ் வெங்கடேசன்
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்* 💐💐💐💐💐💐
*இன்று (08.07.2026) பிறந்தநாள் காணும், கள்ளக்குறிச்சி மாவட்டம் #உளுந்தூர்பேட்டையை சேர்ந்த துடிப்பான #தினமலர்_பத்திரிக்கையாளர், #பார்க்கவகுல_பற்றாளர் அன்பு சகோதரர் #செல்லப்பெருமாள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
*சகோதரர் அவர்கள் நிறைந்த செல்வமும், வளமான வாழ்வும், அதிகமான மகிழ்வும், நோயில்லா உடலும் பெற்று மென்மேலும் வளர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்*.
*வாழ்த்துக்களுடன்*,
எஸ் எஸ் வெங்கடேசன்
Sundaramm Foundations
Sundaramm Homes
Ssv Hostel
பாசமுள்ள பார்க்கவன்