இன்று சென்னிமலை ஆண்டவர் திருக்கோயிலில் தரிசனம் செய்து மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய மாநில தலைவர் அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
@annamalai_k@apmbjp @CPRBJP
வீர் சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட தியாகியா? அவரை ஏதோ பாஜகவினர்கள் மட்டும் தலையில் சுமப்பது போல் பலர் கருத்து பேசுகிறார்கள் 1980இல் பிரதமராக இருந்த அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் வீர்சாவர்க்கர் அ��ர்களை பற்றி எழுதிய கடிதமும் அவர் வெளியிட்ட தபால் இதோ...
இந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் @tnpoliceoffl வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்துள்ளனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பெறப்படும்.
Congratulations to the members of Parliamentary Board & Central Election Committee of @BJP4India . Under their watchful eyes & with their huge experience through their long political journey they are sure to add to value to this largest democratic movement .
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
தண்ணீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் மாசடைவதைத் தவிர்த்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஐயா ரவி செஞ்சி அவர்களின் கண்டுபிடிப்பு நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
Hearty birthday wishes to our Honourable Finance Minister Smt @nsitharaman avargal.
Our country’s first full-time women finance minister, Smt Nirmala Sitharaman avl, is a champion of implementing our Hon PM’s transformational ideas on the ground.
விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த @arivalayam அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மற���்து விடுகிறார்கள்.
இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா @CMOTamilnadu?
திராவிட மாடல் மின்கம்பம் 🔥🔥
@V_Senthilbalaji@CollectorErode
மின்சாரத்தையும் கொஞ்சம் பாருங்கள் அமைச்சரே டாஸ்மார்க் கடையை மட்டும் நம்பி உங்க பொழப்பை ஓட்ட மக்கள் ஓட்டு போடவில்லை என்பதை உணருங்கள் 🤦
கோவை உக்கடம் பகுதியில் 75வது் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேசியகொடி ஏந்தி பேரணியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் தரக்குறைவாக பேசியுள்ளார் காவல்துறை ஆணையாளர்
கால சக்கரம் சுழண்டு திமுக 1967க்கு முன்பு (அதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு) இருந்த செழுமையான, ஆன்மிகம் நிறைந்த தமிழ் மண்ணைக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி.
கண்ணகி, சங்கம் லிட், கல்லணை ராஜ ராஜ சோழன் வரை!வாழ்த்துக்கள்!
#Vanakkam_Modi
பிரதமரின் மக்கள் மலிவு விலை மருந்தகத் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் முதல் முறையாக 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மருந்துகள��� விற்பனை செய்யப்பட்டுள்ளது. #Vanakkam_Modi
நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. #Vanakkam_Modi