கடந்த 5 ஆண்டுகளில் DMK அரசு செய்த திட்டங்களை
பீஹார் ராஜஸ்தான் உ.பி மாநிலங்களில் செய்து இருந்தால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அந்த கட்சியின் ஆட்சி தான் நீடித்து இருக்கும்
நன்றி இல்லாத மக்களிடம் நாகரீக அரசியல் செய்யும்
DMK இறுதி வரை தோல்வி தான்!!
@Udhaystalin@mkstalin
Tamil Nadu has, unfortunately, been turned into a political testing lab. The future of a high-performing state is now jeopardized by these trial-and-error ministerial appointments. My only wish is that the growth rate should not be compromised at any cost.