அன்பு சகோதரர் துரை வைகோ அவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து…
சிறுபான்மை மக்களின் குரலாக டெல்லியில் ஒலிக்க…
வாக்களிப்பிர் தீப்பெட்டி சின்னம்…!
@PTTVOnlineNews அப்படியா ??? அப்ப நீங்க ஆளுகிற இந்திய திருநாடு ஊழல் அற்ற நாடாகவாக இருக்கிறது??? !!
நீங்கள் உங்கள் கண்ணில்
இருக்கும் துரும்பை பாருங்கள் ராஜ்நாத் சிங் அவர்களே…!