கர்நாடகா அரசியல்வாதிகளே & அமைப்பை சார்ந்தவர்களே எல்லை மீறி போறிங்கடா!
அப்புறம்
கர்நாடக முதல்வர்
" தமிழகத்தில் இருக்கும் கன்னடர்களின் பாதுகாப்பை உறுத��� செய்ய வேண்டும் "
என்று பிரஸ் மீட் கொடுக்குற நிலைமைக்கு எங்களை தள்ளாதீங்க.
பொருமைக்கும் எல்லை உண்டு!!!
@NaamTamilarOrg
கர்நாடகா அரசியல்வாதிகளே & அமைப்பை சார்ந்தவர்களே எல்லை மீறி போறிங்கடா!
அப்புறம்
கர்நாடக முதல்வர்
" தமிழகத்தில் இருக்கும் க���்னடர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் "
என்று பிரஸ் மீட் கொடுக்குற நிலைமைக்கு எங்களை தள்ளாதீங்க.
பொருமைக்கும் எல்லை உண்டு!!!
@NaamTamilarOrg
பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை திமுக அரசு உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்!
https://t.co/u8wL65eynT
@CMOTamilnadu@mkstalin
சென்னையில் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கல்லறைகளை திறக்க வலியுறுத்தி களமிறங்கிய மயிலாப்பூர் நாம் தமிழர் கட்சி உறவுகள்.
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
பிணத்தை வைத்து சம்பாரிக்கும் தி மு க.
முழு காணொளி : https://t.co/lJXVrcCjlg
சென்னையில் உள்ள முக்கால்வாசி கல்லறை தோட்டங்களை ( இடுகாடு ) மூடிய சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்றும் சொல்லும் திமுக அரசு. அரசு சொல்லும் கா��ணம் சரி தானா ?
விரைவில்........
உங்கள் வல்லியம் வலையொளி - யில்.
பின்தொடர : https://t.co/wflTldfo9H
என்னுடைய வல்லியம் வலையொளி -க்கு ஆதரவு கொடுத்தும், பின் தொடர்ந்தும் & பகிர்ந்து கொண்டிருக்கும் உங்கள் அணைவருக்கும் வல்லியம் வலையொளி சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பின்தொடர : https://t.co/wflTldfo9H
தமிழ் இனத்தின் விடுதலைக்கான ஊடகமாகவும் &
நாம் தமிழர் கட்சி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அரசியல் பேச்சுக்கள், சிந்தனைகள், கொள்கைகள், கோட்பாடுகள் & செயல் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஊடகமாகவும் செயல்படும் என்னுடைய