FACT 💯💯💯💯💯
கொள்கை, சித்தாந்தம், கோட்பாட விட
மக்களுக்கு நல்ல வேலை, சாப்பாடு, பாதுகாப்பு, சாலை வசதி, சுத்தமான குடி தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இருந்தாலே போதும்
தன் குழந்தையின் உடல்நிலை சரியில்லாததால் பிரபல தாதா மணிகண்டன் சிறைச்சாலையில் இருந்து பரோலில் வீட்டுக்கு வந்து மீண்டும் ஜெயிலில் சென்ற போது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 🥺
கட்சிகாரர்கள் பேச்ச கேட்டு கத்*திய தூக்கிட்டு சுத்துற இளைஞர்களுக்கு இது ஒரு பாடம் 💯
இவ்வளவு தான் வாழ்க்கை 🤷♂️
``இந்தியாவில் இப்படி வாழ முடியுமா?’’
``இங்கே நிற்கும் ஆடி உட்பட அனைத்து சொகுசு கார்களும் தினமும் 9 to 5 சாதாரண வேலை செய்பவர்களின் கார்கள். US-ல் ஒருவர் சொகுசு கார் வாங்க தொழிலதிபராகவோ உயர் பதவியிலோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண ஊழியரே கார், வீடு வாங்கி வார இறுதி நாட்களையும் மகிழ்ச்சியாக கழிக்க முடியும். ஆனால் இந்தியாவில் இரவு பகல் பாராமல் வார இறுதி நாட்களிலும் உழைக்கும் ஒரு சாதாரண ஊழியரால் இதுபோன்ற ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா?’’
- அமெரிக்காவில் வசிக்கும் இந்திய Vlogger ராகுல் மிஸ்ரா என்பவர் கேள்வி கேட்டு போட்ட வீடியோவால் பரபரப்பு
#IndianVloggerliving #luxurycars #unitedstates #businessman #thanthitv
Shocking to know that a village was denied bus services for 56 years by both DMK/ADMK Governments.
This is straight out of Karnan movie!
Imagine what the people would have gone through all these decades. Shame on the previous regimes!
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN
🌟 மே மாதத்தில் தவெக அரசு – மக்கள் நலப் பணிகள்! 🌟
✅ 717 மதுக்கடைகள் மூடப்பட்டது
✅ 200 யூனிட் இலவச மின்சாரம்
✅ விவசாயிகளுக்கு ₹50,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி
✅ சிங்கப்பெண் படை திட்டம்
✅ பருத்தி இறக்குமதி வரியில் 11% தள்ளுபடி
✅ ஆழமான கல்துவாரிகளுக்கு தடை
✅ கோவில், மருத்துவம், ரேஷன் துறைகளில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை
✅ மகளிருக்கு ₹1000 உரிமைத்தொகை
✅ தரமான அம்மா உணவகங்கள்
✅ குடிநீர் மற்றும் பேருந்து வசதி மேம்பாடு
மக்களுடன்... மக்களுக்காக... ❤️
முதலமைச்சர் C. ஜோசப் விஜய்
🔥 தமிழகத்தின் புதிய வளர்ச்சி பாதை!
#TVK #ThalapathyVijay #JosephVijay #TamilagaVetriKazhagam #VijayForTN #மக்களுடன்மக்களுக்காக #TVKGovernment