இந்த சீசனில் வரும் ஜுரம்..இருமல் தலைவலி..வயிறு உபாதை செய்வதோடு..
மீண்டும் மீண்டும் தாக்குகிறது!
மருத்துவரை மாற்றுவது..
மருந்து மாற்றி மாற்றி எடுப்பது..
தேவையற்ற பல பரிசோதனை செய்வது அவசியமில்லை..
Multiple viruses தாக்குதல் (அ)
எதிர்ப்பு சக்தி ஏற்படல..அவ்வளவே!
கவனம்🙌
It’s a #Flu