@Collectortnv
நேரமாகியும் மழை நீர் வடியாமல் இருப்பதற்கு காரணம்,எங்கள் தெருவில் வசிக்கும் சிலர் தங்கள் வீட்டின் முன்பாக உள்ள பொது வழியையும் அரசு கழிவு நீர் ஓடையும் ஆக்கிரமித்து தங்கள் வீட்டை கட்டி உள்ளனர்
(2/4)
#JustNow || ஐபிஎஸ் அதிகாரி அருண் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! தமிழக காவல் துறை வரலாற்றில் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி கடமை தவறியதற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது இதுவே முதல்முறை.!
#ArunIPS | #IPS | #PolimerNews
"இங்க இதெல்லாம் பேசக்கூடாது.. உங்க வேலைய நீங்க பாருங்க.. பொண்ணுங்கள மிரட்டி வைக்கிறீங்களா..?" சமூக நீதி விடுதியில் உணவு சரியாக வழங்க வில்லை என மாணவிகள் புகார்..அருகில் நின்று வார்டன் செய்த செயல்.. கையை நீட்டி எச்சரித்த அமைச்சர் சம்பத் குமார்..! விசாரணைக்கு பிறகு விடுதி வார்டன் காஞ்சன���வை பணியிடம் மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டா��்...! பயப்படவேண்டும் என்றும் மாணவிகளுக்கு
அட்வைஸ்..!
➤ சித்தோடு
#Erode | #MInisterSambathKumar | #Hostel | #Students | #PolimerNews
சவுக்கு சங்கர் இந்த விவகாரத்தில் கடும் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
MK Stalin, Arun IPS உள்ளிட்ட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், நீதிபதி பத்மா மற்றும் அமல்ராஜ் ஆகியோரின் தலையீடு இல்லையென்றால் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
Women must either fall sick for less than or more than 4 days. Otherwise, you need to give your menstrual cycle report to this 21 yr old senior gynaecologist. Mind it.
A friend has informed me that he has just gotten an NOC - absolutely without bribing - for his school to be moved to CBSE. He has been trying this for the last many years and the "bribe rate" charged was way beyond his ability to pay. CM Vijay and Minister Rajmohan deserve all the appreciation.
Minister CDR Nirmalkumar questioned DMK President M.K. Stalin, asking why the POCSO case involving Gem Group Chairman Veeramani was allegedly covered up during the DMK regime despite the existence of relevant evidence.
Why are major media houses and political parties like AIADMK, the Communist parties and NTK seemingly silent on the GEM Granites Veeramani POCSO case? 🤔
#Expose