@cbe_tvk@AIADMKITWINGOFL@actorvijay திரைப்படத்தில் போடப்பட���ட வாசகத்திற்காக பயந்து நடுங்கி அந்த திரைப்படத்தையே அதிகார பலத்தை துஷ்பரயோகம் செய்து முடக்கி அடிபணி�� வைத்த நீங்கள் யோக்கியவான்கள்.தன்னை நம்பிய தயாரிப்பாளருக்கு எந்தவித நஷ்டமும் ஏற்பட்டு விடக்கூடாது என தன் சுயமரியாதையும் மறந்து அனுமதி கேட்ட இவர் ஊழல்வாதியா
@tamiltalkies மாஸ்டர் படத்தின் வெளியீட்டின் போது வெளியிடப்பட்ட அனைத்து youtube மற்றும் சமூக வலைதள வீடியோக்களை பாருங்கள் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வீடியோகஸ்தர்கள் அனைவரும் கொரோனோ அலைக்குப் பிறகு மக்களை திரையரங்கு நோக்கி அழைத்து சென்றது விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படம் தான்..