அனைத்திந்திய அசுரன் தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற *தலைவர்* அண்ணன் திரு *சுப்ரமணியம் சிவா* அவர்கள் மற்றும் *செயலாளர்* அண்ணன் திரு *ராஜா* அவர்களின் வழிகாட்டுதல் படி
*திருவள்ளுவர் தெற்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் தாராட்சி கிளை சார்பாக* பெயர் பலகை திறப்பு விழா @dhanushkraja
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம்.. திருவண்ணாமலையில் தான் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது - ஓம் படம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
#RajkumarPeriasamy | #Tiruvannamalai | #Om | #Dhanush