தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவ கேலி செய்து பேசியது சர்ச்சையாகி உள்ளது.
#statevoice#mkstalin#sathiyabama#tharapuram#dmk
மலேசியாவில் ஆராய்ச்சி படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை நிறுத்தப்படவில்லை என சமூகநீதித்துறை விளக்கம். செலவின ஆவணங்கள், பல்கலைக்கழக பரிந்துரை வழங்காததால் புதிய தொகை நிலுவை.
#statevoice#statevoicetamil#Vanniarasu
பெங்களூருவிலிருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 507 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்.
#statevoice#villupuram
பரந்தூரில் இருந்து என்னுடைய கள அரசியல் பயணம் தொடங்குகிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களுடன் கடைசி வரை நிற்பேன். தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்
.
.
.
| #statevoice | #newsupdate | #TVKVijay | #paranthurairport |