கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து ���ிலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க: https://t.co/y5Zr5loP4a
#SemesterExam | #ArrearExams | @mkstalin | @CMOTamilNadu
#COVID19 பேரிடர் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல கல்லூரிகளில் 70% மேலான மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தைச் செலுத்தவில்லை. இதனை யோசிக்காமல் ‘தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு’ என @CMOTamilNadu அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது!
#LetUsPayArrearExamFees@CMOTamilNadu
கொரோனா காலகட்டத்தில், தேர்வு எழுத முடியாது 'என்பதை' புரிந்துகொண்ட - தமிழக அரசு.
கொரோனா வின் ஊரடங்கல், பணம் செலுத்த முடியாததை புரிந்து கொள்ளவில்லையோ.!
தேர்வுக்கான கட்டணத்தை செலுத்திய மாணவர்களுக்கு பாஸ் என்ற அறிவிப்பு -ஏற்றுக்கொள்ள முடியாது.
#letuspayarrearexamfees@CMOTamilNadu
கொரோனா சூழ்நிலை காரணமாக, எங்களால் தேர்வு கட்டணம் செலுத்த இயலவில்லை...
எங்களது மன நிலை கருதி, புதிய அரசாணையை வெளியிடுமாறு மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் ஐயா....