@Udhaystalin@mkstalin நீங்கள் குரல் கொடுத்து அரியர் கட்டணங்கள் செலுத்த வழி செய்ய வேண்டும் அனைத்து மாணவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டுகிறோம் நிறைய மாணவர்கள் தங்கள் கல்லூரியின் காரணமாக தேர்வு கட்டணங்களை செலுத்த முடியாமல் இருக்கின்றனர்
#JusticeForNonPaidArrearStudents
@Udhaystalin@mkstalin ஏழை எளிய மக்களின் துயரம் புரிந்த தலைவர்.
உன்மையில் ஏழைகள் மட்டும்தான் கொரோனவினால் வருமானம் இல்லாததால் தேர்வுக்கட்டணம் கூட செலுத்த முடியவில்லை.
பேரிடர் கால சலுகையாக Late fee allow பன்ன வேண்டும் .
@Udhaystalin@mkstalin மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர் இதற்குமுன் கட்டணங்கள் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து பின்னர் கட்டணம் கட்டவில்லை என்றாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்கள் அதே நடைமுறையை அரியர் மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டுகிறோம் #JusticeForNonPaidArrearStudents
@Udhaystalin@mkstalin கொரோனா நோய் மற்றும் ஊரடங்கினால் பணம் இல்லாமல் கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கும் தற்போது கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டுகிறேன் ஐயா. இதன்மூலம் எங்களின் டிகிரி கனவு மெய்ப்பட உதவி செய்யுங்கள் ஐயா
#JusticeForNonPaidArrearStudents
@Udhaystalin@mkstalin கல்லா பெட்டியை நிரப்புவது மட்டுமே @AIADMKOfficial குறிக்கோளாக இல்லாமல் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அறிவிப்பை முதல்வர் @EPSTamilNadu அவர்கள் வெளியிட வேண்டும்.
'தேர்வுக்கட்டணம் செலுத்தாத கல்லூரி மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கமுடியாது' என கமிஷன் அரசு கூறியிருப்பது, அதன் கல்லாப்பெட்டி மனநிலையையே காட்டுகிறது. தலைவர் @mkstalin அவர்கள் வலியுறுத்தியபடி, ஊரடங்கால் தேர்வுக்கட்டணம் செலுத்த இயலாதோரையும் தேர்ச்சியென அறிவிக்க வேண்டும்!