Twitter friends lets help Muthamil
To get 2 prosthetic atificial limbs worth 5lakhs
As he lost both legs in train accident
His father passed away recently
250 persons will contribute Rs.2000 each.
Those willing to help send hashtag #prosthesishelp
Will share his bank details
மகளிருக்காக எண்ணற்ற திட்டங்கள் தந்த தி.மு.கவில் பெண்கள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணையவழி உறுப்பினராக https://t.co/0yEf0XMn01 என்ற கழக பக்கத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்!
🖤❤️
#எல்லோரும்நம்முடன்#EllorumNammudan
சுமார் 30ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்கு திமுக தந்த அழுத்தம், அதன் விளைவான அமைச்சரவைத் தீர்மானம் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் கிடப்பது, உச்சநீதிமன்ற உத்தரவு- ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எழுவர் விடுதலைக்கு உடனடியாக உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வில்லை என கூறுவதற்காக இப்போது கண் துடைப்பு கருத்துக் கேட்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது அரசு.
இந்த கருத்துக்கேட்பதை பள்ளிகள் திறப்பு அறிவிப்பதற்கு முன்பு அல்லவா செய்திருக்க வேண்டும்.
திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வில்லை என கூறுவதற்காக இப்போது கண் துடைப்பு கருத்துக் கேட்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது அரசு.
இந்த கருத்துக்கேட்பதை பள்ளிகள் திறப்பு அறிவிப்பதற்கு முன்பு அல்லவா செய்திருக்க வேண்டும்.
கறுப்பர் கூட்டத்தைக் கைது செய்த போது கருத்துச் சுதந்திரம் எங்கே போனது? அர்னாப் கோஸ்வாமி கைது என்றவுடன், அலறுகிறதே ஆதிக்க வர்க்கம்! #ArnabGoswami#subavee_tweets
#OnlineGambling-ஐ தடை செய்ய தமிழக அரசு அவகாசம் கேட்பது ஏன்?
ஏமாற்றும் சூதாட்டத்தால் தம் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு தற்கொலை செய்கிறார்கள் இளைஞர்கள். தடை விதிக்க அரசுக்கு தயக்கம் என்ன?
தெலங்கானா தடை செய்திருக்கிறதே!
தாய்மார்களின் கண்ணீர் @CMOTamilNadu-க்கு தெரியவில்லையா?
இயல்பிலேயே தமிழர் விரோத போக்கைக் கொண்டது பாஜக. அதன் பேச்சைக்கேட்டு ஒருவேளை பேரறிவாளன் விடுதலையை ஆளுநர் மறுத்தால், அடிமை அரசு மாற்று வழிகளையும் ஆராய வேண்டும். குளறுபடியான விசாரணையின் பேரில் அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனை போதும். 2/2
#TNCM_ReleasePerarivalan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல்நோக்கு விசாரணைக்குழு (MDMA) அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றமே சொல்கிறது. உள்நோக்கத்தோடு தள்ளிப்போடாமல்-பேரறிவாளன் விடுதலையை ஆளுநர் உடனே உறுதி செய்யவேண்டும். 1/2
#TNCM_ReleasePerarivalan