நமது சமூக தோழமை நண்பர்கள் டிரஸ்ட் சார்பாக, “மரம் வளர்ப்போம் – இயற்கையை காப்போம்” என்ற திட்டத்தின் கீழ், இன்று கும்பகோணம் மாவட்டம், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் பகுதியில் 2 மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
#madurai#mdu

திட்டம்: “சுத்தமாக இருப்போம் – சுதந்திரமாக வாழ்வோம்”
தேதி: 23.09.2026
நமது சமூக தோழமை நண்பர்கள் டிரஸ்ட் சார்பாக,
ஏஞ்சல் தேவகி ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு இன்று சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நன்றி.🙏
#madurai#tamilnadu#maamadurai#trust#ngo#sanitariy#cleanindia

உங்கள் குடும்பம் – எங்கள் குடும்பம் திட்டத்தின் கீழ், ஆதரவற்ற மற்றும் குழந்தைகள் இல்லாத முதியவர்கள் வசிக்கும் 10 குடும்பங்களுக்கு, இன்று தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
நன்றி!
#tngovt#madurai#tamilnadu#trust#rice#oldhome

திட்டம்: மரம் வளர்ப்போம் – இயற்கையை காப்போம்
நமது சமூக தோழமை நண்பர்கள் டிரஸ்ட் சார்பாக, இன்று ராமநாதபுரம் மாவட்டம், பெருங்கருணை ஊராட்சி வளாகத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவில் பகுதியில் 4 மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

🇮🇳 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳
நம் நாட்டின் ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் பெருமையை என்றும் போற்றுவோம். ❤️🤍💚
வந்தே மாதரம்! 🇮🇳 ஜெய் ஹிந்த்!
#80thindependenceday

நமது சமூக தோழமை நண்பர்கள் டிரஸ்ட் (STNT TRUST) சார்பாக, நமது டிரஸ்டின் அடையாளத்துடன் கூடிய T-Shirt-ஐ அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். 👕❤️
இந்த நற்செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
#trust#ngo#madurai

திட்டம்: "உங்கள் குடும்பம் – எங்கள் குடும்பம்"
நமது சமூக தோழமை நண்பர்கள் டிரஸ்ட் சார்பாக, "உங்கள் குடும்பம் – எங்கள் குடும்பம்" திட்டத்தின் கீழ், ஆதரவற்ற மற்றும் குழந்தைகள் இல்லாத முதியவர்கள் வசிக்கும் 10 குடும்பங்களுக்கு, இன்று தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
நன்றி

“சுத்தமாக இருப்போம் – சுதந்திரமாக வாழ்வோம்”
தேதி: 07.08.2026
நமது சமூக தோழமை நண்பர்கள் டிரஸ்ட் சார்பாக, இன்று ஏஞ்சல் தேவகி ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திருமதி சங்கீதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம்
"கனவு காணுங்கள்... அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்."
இன்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், அவரின் உயரிய சிந்தனைகளையும் மனிதநேயப் பணிகளையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகிறோம்.

அனைவருக்கும் வணக்கம்
"முயற்சி செய்வோம் – வெற்றியடைவோம் என்ற திட்டத்தின் கீழ் சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு நோட்டு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
இன்று மாலை முரசு நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
#trust#ngo#socialawareness#socialactivism