"ஒரு 10 நிமிஷம் மட்டும் டைம் கொடுங்க, காலைக்கடனை முடிக்காமல் உதயநிதியால் எப்படி வர முடியும்?"
"10 நிமிஷம் 10 நிமிஷம்னு எவ்ளோ நேரம் சொல்லுவீங்க உடனே வந்து அவர கைதாவ சொல்லுங்க.." உதயநிதியை கைது செய்ய வந்த இணை ஆணையர் விஜயகுமாரிடம் கிருத்திகா, மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை
#DMK | #TVK | #UdhayanidhiStalin | #Kiruthiga | #MaSubramanian
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது.
#CMJosephVijay