@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar Hello @TANGEDCO_Offcl
,no bills are raised for the following consumer no's, Call to Minagam did not help, except for the info that reading has been taken. Can you raise the bill for the below consumer accounts? 092452413779 , 092452413780
@ImCommoncence@FCAACMA1976 Read the last line of my tweet once again!! No one has the right to disturb others while in a public place... Keep the religion within the four walls of your home.
@RajeshwariRW We don't need Jiang to say this; everyone knows it. Everyone knows how Modi has systematically diluted Lokpal and Lokayuktas (Amendment) Act, 2016,
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.
இதுபோன்ற Sensitive-ஆன, பல ஆ���்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும் போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித Pressure-ம் இன்றி கையாள வேண்டும்.
தற்போது, தொடர்ந்து பல்��ேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன.
பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை @AIADMKOfficial தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது.
இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@AIADMKITWINGOFL
Hello @CTR_Nirmalkumar மின்சாரத்துறை அமைச்சருக்கு வணக்கம். 🙏
தற்காலிக மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளேன்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்தும், இதுவரை எதிர்பார்த்த அளவில் உரிய பதில் கிடைக்கவில்லை. @CMOTamilnadu@TVKPartyHQ