இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்ப��� இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்��டுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
முதல்வர் சீட்டில் அமர்ந்தால் கூட, நிம்மதியாக பணி செய்ய விட மாட்டார்கள்.
கூட்டணி முயற்சியை விட்டொழித்துவிட்டு முதலில் 108 எம்.எல்.ஏ க்களும் ராஜினாமா செய்யுங���கள் விஜய்.
மிச்சத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்
#AshwathMarimuthu:
"I met #SilambarasanTR sir 5-6 times so far for #STR51 story. When it's STR, i usually go 5 mins late😂. But you don't believe me, he will call sharp at the scheduled time and ask 'Enga ma iruka, Ala Kanom'. No one will believe it, if I say STR was punctual but that's what he is💯. I took advantage of him, that he will come late. But that's all rumour, in reality it's totally opposite❤️🔥"