#SilambarasanTR
அட் சும்மாவே இல்லங்க! 😍
“ஆல் ஏரியா அய்யா கில்லி” @SilambarasanTR_ என்பதே போதும், பட்டை கிளப்புறாரு! 🎤🔥
150 songs-னு சொல்றீங்க… அது மட்டும் இல்ல, ஒவ்வொன்னும் ஒரு vibe தான்!
STR-னு சொன்னா acting, direction மட்டும் இல்ல, music-லயும் mass-u vera level! 🎶💥