எம்.ஏ.சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானத்தை கடுமையாக தாக்கி பேசிய சட்டத்தரணி ஸ���ரீகாந்தா..!
கஜேந்திரனுக்கு கடவுள் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்.
Video Link 👇
https://t.co/3nsiA0w8Wq
#SriLanka #Jaffna
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்று யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
#Jaffna#Thileepan#TamilNews#STSuman
அப்பட்டமான பொய் கூறுகிற���ர்கள்..
விக்னேஸ்வரன் இன்று வெளியிட்ட அறிவிப்பு!
Video Link 👇
https://t.co/uhTIRtMtoE
#CVVigneswaran #Tamilnews #STSuman #Jaffna
கிளிநெச்சியில் தேர்தல் பகிஷ்கரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிசாரினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.
#TamilNews#BreakingNews@GGPonnambalam@TnpfOrg@TNPF_Youth
சங்கு சின்னத்தை ஆதரித்து அனல் பறக்கும் பேச்சு -
யாழ்.அச்சுவேலியில் இடம்பெற்ற பரப்புரை கூட்டம்.
Video Link👇
https://t.co/lqAOr3rRP4
#Jaffna#Srilanka#TamilNews
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.
@MASumanthiran@anuradisanayake
35 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் : CID தடுத்து வைத்து விசாரணை!
Video Link 👇
https://t.co/pL3S5P2ffC
@Sugashkanu@TnpfOrg@VelanSwamigal